தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி 159 தொகுதிகளில் வெற்றி பெற்றது. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட 133 பேர் வெற்றி பெற்றார்கள். இதில் 8 பேர் கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்கள்.
இன்று இரவு 7 மணியளவில் திமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.-க்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சட்டமன்ற திமுக தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். நாளை ஆளுநரை சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார். அப்போது எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு கடிதத்தை வழங்க இருக்கிறார்.
உலகில் ஒரு மனிதனுக்கு இன்னொரு மனிதன் எந்தவொரு பிரதிபல
பள்ளி கல்வி
தமிழர் நலன் குறித்து பேச ராகுல்காந்திக்கு அருகதை கிடை
“இந்தியாவும், சீனாவும் பகையாளிகள் அல்ல கூட்டாளிகள்&rd
இலங்கையிலிருந்து ஆபத்தான முறையில் கடல் வழியே இரண்டு க
உள்ளாட்சி தேர்தலில் தேமுதிகவின் பலத்தை நிச்சயமாக நிர
தமிழகத்தில்
கோவையில் கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அ அரிய வகை மரபணு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி மித்ராவின் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 74-வது நினைவு தினம் இன்று உள்துறை மந்திரி அமித்ஷா இன்று புதுச்சேரி செல்கிறார். மத்திய அரசு வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறாவிட்டால சென்னையில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 2,30,982 சென்னை நகரில் 10 நாட்களுக்கு முன்பு வரை எப்போது பார்த்த மராட்டியத்தில் கொரோனா 2-வது அலை விசுவரூபம் எடுத்து மக்