மேற்கு வங்காள மாநில தலைநகர் கொல்கத்தாவில் தொழில், வர்த்தக கூட்டமைப்பு ஏற்பாடு செய்த கருத்தரங்கில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். அதில் அவர் பேசியதாவது
கொரோனா இரண்டாவது அலைக்கிடையே பொருளாதாரத்துக்கு புத்துயிரூட்ட மத்திய அரசு எண்ணற்ற நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. வளர்ச்சியை நிலைநிறுத்த மத்திய அரசுக்கும், தொழில்துறையினருக்கும் இடையே முழு நம்பிக்கை நிலவ வேண்டும். அவநம்பிக்கைக்கு இட்டுச்செல்லும் எந்த நிகழ்வுகளும் நடக்கக்கூடாது.
மேற்கு வங்காளத்தில் உள்ள தொழில்கள் செழித்து வளர நிறைய ‘ஆக்சிஜன்’ தேவைப்படுகிறது. முன்பு, தொழில்களால் மிளிர்ந்த கொல்கத்தா, பழைய நிலையை அடைய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினாா்.
குஜராத்தில் கொரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து, வரும் 15à
மதுராந்தகம் அருகே முன்னால் சென்ற லாரி மீது கார் மோதிய à
சமையல் சிலிண்டர் விலை மாதந்தோறும் உயர்ந்து வரும் நிலை
ராஜஸ்தான், ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்நà
வட இந்தியாவில் ஒரு இடத்தில் ஒரு தெருவில் தண்ணீர் தேங்à®
தனியார் மருத்துவமனைகளில்
தமிழகத்தில் மகன் இறந்த துக்கம் தாங்காமல் பெற்றோரும் த கொரோனா நேரத்தில் உயிர்காக்கப் போராடும் முன்களப் பணியà பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராக நியமிக்கப்பட்டுளà மகாராஷ்டிரா முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயை ஓங்கி அறைந மும்பை பாலிவுட்டில் நடிகை கெஹானா வசிஸ்த் ஆபாச ப வங்கக்கடல் பகுதியில் வீசும் சூறைக்காற்று காரணமாக மண்à தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் 6-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இந அனுமன் சிலைக்கு முன்பு அரைகுறை ஆடைகளுடன் பெண்கள் கலந் விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்பà
