மட்டக்களப்பில் முககவசம் அணியாதவர்களை கண்டறியும் விசேட திடீர் வீதிச் சோதனை நடவடிக்கை ஒன்று நகர்பகுதியில் தலைமையக காவல்துறை நிலைய பொறுப்பதிகாரி பி.கே. ஹெட்டியாராச்சி தலைமையில் (24) இன்று இடம்பெற்றது இதில் மககவசம் அணியாது பிராயாணித்தவர்களை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பினர்.
நாட்டில் அற்போது கொரோனா தொற்று அதிகரித்துள்ளதையடுத்து இந்த தொற்றில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக சுகாதார அமைச்சு வெளிட்ட சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றுகின்றனரா என அவதானிப்பதற்காக காவல்துறையினர் இந்த தீடீர் விசேட வீதிச் சோதனை நடவடிக்கையினை இன்று காலை முன்னெடுத்தனர்
மட்டக்களப்பு நகர்பகுதியான கல்லடிபாலம், திருகோணமலை வீதி வைச்சந்தி, பிரதானபஸ்தரிப்பு நிலையபகுதி, மற்றும் பார் வீதி போன்ற பிரதான 4 இடங்களில் இந்த வீதிச்சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டனர் இதன்போது மட்டக்களப்பு நகருக்கு உள்நுழைவோர் வெளியேறும் வாகனங்கள், மோட்டர்சைக்கிள்.
மற்றும் பஸ்வண்டிகளை நிறுத்தி சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டு முகக்கவசம் அணியாதவர்களை எச்சரித்து அவர்களின் விபரங்களை பதிந்து உபதேசம் வழங்கி அனுப்பினர்.
நேற்று (07) தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 617 பேர் கைது செய
நாட்டின் புதிய பிரதமருக்கு உணவு பரிமாறுவதற்கு தயார
வவுனியா காவல் நிலையத்திற்கு முன்பாக இன்று (29) காலை இடம்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரண்டு நாட்கள் உத்திய
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசைக் கவிழ்ப்பத
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தற்போது சற்று செயலற்ற நிலையில்
கொழும்பிலுள்ள எரிபொருள் நிலையமொன்றில் பதற்ற நிலை ஏற்
விக்டோரியா மற்றும் ரந்தெனிகல நீர்த்தேக்கங்களில் இரு
சந்தையில் சில சீமெந்து நிறுவனங்கள் தங்களது உற்பத்திக
இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு செயற்பாடுகள் தொட
இலங்கையில் இன்று மேலும் 12 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம
யுத்தத்தினால் உயிர்நீத்தவர்களை நினைவுக்கூறும் உரிமை
நாட்டில் நட்புறவான வெளியுறவுக் கொள்கை இல்லாததுதான் த
எல்லை தாண்டி மீன் பிடித்த எட்டு இந்திய மீனவர்கள் இலங்
வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் காரைநகர் சாலைக்க