இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த ஜனவரி மாதம் குடியரசு தினவிழாவில் பங்கேற்க இந்தியா வருவதாக இருந்தது. ஆனால், இங்கிலாந்தில் கொரோனா 2வது அலை காரணமாக அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, ஏப்ரல் இறுதியில் அவர் மிகப்பெரிய சர்வதேச வர்த்தக பயணமாக இந்தியா வருவதாக அறிவிக்கப்பட்டது.
தற்போது இந்தியாவில் கொரோனா 2வது அலை தீவிரமாகி இருப்பதால் போரிஸ் ஜான்சனின் இந்திய பயணம் குறைக்கப்படுவதாக அவரது செய்தித் தொடர்பாளர் நேற்று தெரிவித்துள்ளார். ஜான்சன் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் பல குறைக்கப்பட உள்ளன. இப்பயணத்தில் அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளார். அவர் வரும் 26ம் தேதி இந்தியா வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரப்பு போர் தொடர்ந்துவரு
உக்ரைனில் மக்கள் தஞ்சமடைந்துள்ள பகுதிகள் மீது ரஷ்யப்
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் பேஸ்புக் டுவ
பாகிஸ்தானுக்கான ஆப்கானிஸ்தான் தூதராக நிஜிபுல்லா அ
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரை அர
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு ஒத்திவைக்கப்
அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் கடந்த 24-ம் திகதி
பிரான்ஸ் நாட்டில் கொரோனா தொற்று பாதித்தவர்கள் பலரிடம
இங்கிலாந்து பிரதமராக பதவி வகித்து வருபவர் போரிஸ் ஜான்
போட்டி நிறுவனங்களை அழிக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்
இந்தியாவில் கொரோனாவின் கோரத்தாண்டவம், சுகாதார கட்டமை
இருவரும் சேர்ந்து தங்கள் நாடுகளுக்கான அழகான எதிர்கால
ரஷ்ய ஜனாதிபதி புடின் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி வோலோட
கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட
