ஆட்கடத்தலை கண்காணிப்பதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் இலங்கைக்கு 5 ட்ரோன்கள் அன்பளிப்பாக வழங்கியுள்ளது.
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கிடையில் இடம்பெறும் ஆட்கடத்தல்கள் மற்றும் இயற்கை சீற்றங்கள் குற்றவியல் விசாரணைகளை கண்காணிப்பதற்காக இவ்வாறு ட்ரோன் கருவிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அவுஸ்திரேலியாவுடன் ஒன்றிணைந்து செயற்படுவதனால் சட்டவிரோத குடியேறிகள் மற்றும் ஆட்கடத்தல் கடத்தல்காரர்கள் அடையாளங்காணமுடியும் எனவும் தெரிவித்துள்ளனர்
அத்துடன் இலங்கைக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாகவும் அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு வெளிந
சர்வதேச நாணய நிதியத்துடனான கடன் வசதி தொடர்பில் பாராளு
மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் க
ஆசிரியர், அதிபர் வேதன பிரச்சினை குறித்து பிரதமர் மகிந
மைத்திரிபால சிறிசேன மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோருக்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஏப்ரல்
இலங்கையில் திரிபோஷ
எதிர்வரும் 19ஆம் திகதி திங்கட்கிழமை பாடசாலைகளுக்கு வி
நாட்டில் எதிர்வரும் மாதம் முதலாம் திகதி முதல் ஒரு கில
வரி அதிகரிப்பு, வாழ்க்கை செலவு அதிகரித்துள்ளமை உள்ளிட
கொழும்பு துறைமுகத்தில் தற்போது அத்தியாவசிய பொருட்கள
நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்று (08) 24 கரட் தங்கப
கலேவல-வீரகலவத்த பகுதியில் காதலித்த யுவதியை பார்க்கச்
இலங்கையின் அந்நிய செலாவணி வருமானத்தின் பிரதான வருமான
நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக அம
