கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போடும் பணிகள் இந்தியாவில் மிகவும் வேகமாக நடந்து வருகிறது. நாடு முழுவதும் தற்போது தொற்று வேகமாக பரவி வருவதால் இந்த பணிகளை மத்திய-மாநில அரசுகள் மேலும் தீவிரப்படுத்தி வருகின்றன.
இதன் பலனாக இந்தியா முழுவதும் போடப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 12 கோடியை நெருங்கி விட்டது. நேற்று காலை 7 மணி நிலவரப்படி 11 கோடியே 99 லட்சத்து 37 ஆயிரத்து 641 டோஸ்கள் போடப்பட்டு இருந்தன.
குறிப்பாக நேற்று காலை வரையிலான முந்தைய 24 மணி நேரத்தில் மட்டுமே 30 லட்சத்துக்கும் அதிகமான டோஸ்கள் போடப்பட்டு உள்ளன. இதில் 22,96,008 பயனாளிகள் முதல் டோசும், 7,08,536 பயனாளிகள் 2-வது டோசும் போட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை போடப்பட்ட தடுப்பூசி ேடாஸ்களின் எண்ணிக்கையில் சுமார் 60 சதவீத டோஸ்கள் வெறும் 8 மாநிலங்களில் மட்டுமே போடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் கொரோனாவின் 2-வது அலை பரவியதன் காரணமாக கட
கொரோனா நேரத்தில் உயிர்காக்கப் போராடும் முன்களப் பணிய
இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண
தாராபுரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் இன்று (செவ
ரூ.9 ஆயிரம் கோடி வங்கி கடன் மோசடி வழக்கில் சிக்கிய தொழி
தனது செல்ல நாயுடன் உக்ரைனில் இருந்து நாடு திரும்பியுள
நயன்தாரா வாடகை தாயை அமர்த்தி குழந்தை பெற்ற விவகாரம் ப
தேனி மாவட்டம் கம்பம் மெட்டு எல்லையில் உள்ள சோதனைச்சாட
கோழிப் பண்ணை தீவனத்தில் முக்கிய மூலப்பொருளாக விளங்கு
கொரோனா பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் கட்டுப்பா உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் உக்கிரம் அடைந்து வர தேசப்பிதா மகாத்மா காந்தியின் 153-வது பிறந்தநாள் விழா இன மூன்று நாட்கள் பயணமாக ஜம்மு காஷ்மீர் சென்றுள்ள உள்துற இந்தியா கொரோனா வைரஸ் 2-வது அலையின் கோரப்பிடியில் சிக்க