வவுனியா வைரவப்புளியங்குளம் ஆதி விநாயகர் ஆலய வளாகத்தில் சிவத்தொண்டர் லயன நாகேந்திரம் சுபாதர்ஷன் ஞபகார்த்த அறநெறிப் பாடசாலை இன்று (16.04.2021) காலை 10 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.
ஆதிவிநாயகர் ஆலய பரிபாலன சபையினால் நகரசபை உறுப்பினர் சுந்தரலிங்கம் காண்டீபனிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக சிவத்தொண்டர் லயன் நாகேந்திரம் சுபாதர்ஷன் அவர்களின் ஞாபகார்த்தமாக நாகேந்திரம் அகிலேஸ்வரி குடும்பத்தினரினால் இவ் அறநெறி பாடசாலை நிர்மானிக்கப்பட்டது.
நகரசபை உறுப்பினர் சுந்தரலிங்கம் காண்டீபன் தலைமையில் இடம்பெற்ற அறநெறி பாடசாலை திறந்து வைக்கும் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், நகரசபை உறுப்பினர்களான சந்தரகுலசிங்கம், லக்சனா நாகராஜன்,
மற்றும் முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகரன் கேசவன், அரச மற்றும் அரசார்பற்ற உத்தியோகத்தர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், ஆலய நிர்வாகத்தினர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.







பருத்தித்துறை, மந்திகை ஆதார வைத்தியசாலை வெளிநோயாளர் ப
கொரோனா பரவலுக்கு மத்தியில் இம்முறையும் 73ஆவது சுதந்தி
பேரீச்சம்பழம் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக
யாழ் நாவற்குழி கொரோனா இடைத்தங்கல் பராமரிப்பு நிலையம்
பிரதமர் ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் தனது கடமைகளை
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அடையாளம் காணப்பட
இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு மீண்டும் மதிய உணவை வ
ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவின் வீட்டிற்கு தாக்குத
ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் தட்டுக
மன்னார் உயிலங்குளம் பகுதியில் அமைந்திருந்த காவல் அரண
யாழ் மாவட்டத்தில் இவ் வருடத்தில் இதுவரையான காலப்பகுத
உலகம் முழுவதும் உள்ள இந்துக்களால் இன்றையதினம் தீபாவள
போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகனத் தரிப்பிட பிரச்சி
கொவிட் பரவல் தற்போது கட்டுப்படுத்தப்படாவிட்டால் நாட
யாழ். பருத்தித்துறையில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று
