வவுனியா நகரில் கனகரக வாகனமும், மோட்டர் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானத்தில் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று (09.04) மாலை 6.30 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,
வவுனியா நகர சந்தை சுற்றுவட்ட வீதி ஊடாக வந்த மோட்டர் சைக்கிள் ஒன்று கண்டி வீதியில் அமைந்துள்ள வீதி அபிவிருத்தி அதிகாரசபை முன்பாக பயணிக்க முற்பட்டவேளை, கண்டி வீதி வழியாக வவுனியா நகரை நோக்கி வந்த கனகரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
குறித்த விபத்தில் மோட்டர் சைக்கிளின் சாரதி படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், ஏ9 வீதியூடான போக்குவரத்தும் 10 நிமிடங்கள் தடைப்பட்டிருந்தது.
குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.








மன்னார் வளை குடா கடல் பிராந்தியம் அருகே இரண்டாம் மணல்
திடீர் உடல் நலக்குறைவு காரணமாக யாழ். போதனா வைத்தியசால
சட்டவிரோத மற்றும் சுகாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்
இலந்தையடி பகுதியிலிருந்து கேரளா கஞ்சாப் பொதிகளை இரண்
பொதுமக்கள் சுகாதார வழிகாட்டல்களை ஒழுங்காக பின்பற்றா
நீதிமன்றம் சட்டத்தின் உதவியை நாடும் மக்களின் இல்லமாக
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று
உலக நாடுகள் அனைத்திலும் கொரோனாவினால் மரணிப்பவர்களை அ
பொன்னாலை சந்தியில், கடற்றொழிலாளர்களின் இறங்குதுறையி
தனது மனைவியைத் தாக்கிய இராணுவ மேஜர் ஒருவர் இன்று (16) ப
கொழும்பு துறைமுகத்தில் தற்போது அத்தியாவசிய பொருட்கள
கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைள் முன்னெடுக்க
|
இலங்கையில் வாக Jan28
வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட பொது இடங்களை தூ Jan17
கடந்த வாரம் மின் உற்பத்தி நிலையங்களில் ஏற்பட்ட கோளாறு தமிழ் சினிமாசிறப்பானவை
![]() Sri Lanka
World
|