மேலும் சென்னையில் காய்ச்சல் பரிசோதனை முகாம்களை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது சென்னை மாநகராட்சி. கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் அதை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கையினை எடுக்க இருக்கிறது.
கொரோனா வைரைஸின் 2வது அலை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. முதல் அலையின் தாக்கத்தை விடவும் 2வது அலையின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. நாடு முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது. தமிழகத்தில் ஒரேநாளில் 3986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் சென்னை மாநகராட்சியில் நேற்று ஒருநாளில் மட்டும் 1459 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் நோய் தொற்றினை கட்டுப்படுத்த மீண்டும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது சென்னை மாநகராட்சி. அதன்படி, சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் சிறப்பு காய்ச்சல் முகாம்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
சென்னையில் 2016-ம் ஆண்டுக்கு பிறகு மேயர் தேர்தல் நடைபெறா
இந்தியாவில் பலரும் யூடியூப் சேனலில் தனியாகக் கணக்கு த
டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில்
பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிற அசாம் மாநிலத்தில் வரும் 27-ந்
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக
கடந்த 2 முறை சட்டமன்றத் தேர்தலிலும் திமுக ஆட்சியை க
காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சண்டை ந
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கருக்கு கொரோனா
முன்னாள் துணை பிரதமரும், முன்னாள் உள்துறை அமைச்சருமான
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண
