கம்யூனிஸ்ட் நாடான ரஷ்யாவின் அதிபராக விளாடிமிர் புடின் இருந்து வருகிறார். இவருக்கு வயது 68. கடந்த 2000ம் ஆண்டில் இருந்து இவர் அதிபராக இருந்து வருகிறார். இவருடைய 3வது பதவிக் காலம் வரும் 2024ல் முடிகிறது.
இந்நிலையில், இந்த பதவிக்காலம் முடிந்த பிறகும் மேலும் 12 ஆண்டுகள் பதவியில் நீடிப்பதற்கான சட்டத்தில் நேற்று அவர் கையெழுத்திட்டார்.
இதன்மூலம், வரும் 2036ம் ஆண்டு வரையில் இவரே அதிபர் பதவியில் நீடிப்பதற்கான வழிவகை ஏற்பட்டுள்ளது. அடுத்து நடக்கும் 2 அதிபர் பதவிக்கான தேர்தலிலும் இதன்மூலம் இவர் போட்டியிடலாம்.
கடந்தாண்டு நடந்த அரசியலமைப்பு சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அவர் தொடர்ந்து பதவியில் நீடிப்பது தொடர்பாக கடந்தாண்டு ஜூலையில் ரஷ்யாவில் நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில், மக்கள் அமோக ஆதரவு அளித்தனர்.
கடந்த மாதம் இந்த புதிய மசோதாவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒப்புதல் அளித்தனர். இதேபோல், மற்றொரு கம்யூனிஸ்ட் நாடான சீனாவிலும், அதன் அதிபர் ஜி ஜின்பிங்கே வாழ்நாள் முழுவதும் அதிபர் பதவியில் நீடிப்பதற்கான சட்டம் இயற்றப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவின் ஷாங்காய் நகரில் அதிகரித்து வரும் கொரோனா தொற்
அமெரிக்காவை சேர்ந்த மொடர்னா நிறுவனம் கொரோனாவுக்கு எதà
பெண்களுக்கான சுதந்திரத்தை வழங்க வேண்டுமென தாலிபான்கà®
தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான அர்ஜென்டினாவில் அதிபரà¯
சிரியா அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “அ
கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட
உக்ரைனில் போர்க்குற்றங்களைச் செய்யும் எந்தவொரு ரஷ்ய à
தென்னாபிரிக்கா வரலாறு காணாத வன்முறை வெறியாட்டங்களை சà
உலக வர்த்தக அமைப்பில் இந்தியா முன்மொழிந்தபடி, தடுப்பூ
மேற்கு லண்டனில் தாயார் ஒருவர் தமது 5 வயது மகளை கழுத்தை à®
நேட்டோவில் இணைவதற்கு உக்ரைன் விருப்பம் தெரிவித்ததை தà
நேபாளத்தில் பயணிகள் வானுார்தி ஒன்று காணாமல் போயுள்ளதà
இலங்கையில் நேற்று இடம்பெற்ற வன்முறையை குறித்து ஐக்கிà
போரின் பாதிப்பினால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் நிலà
மியன்மரில் இராணுவப் புரட்சி ஏற்பட்டுள்ள நிலையில், அந்
