சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, சென்னை நொளம்பூர் பகுதியில் இன்று ராஜஸ்தான் மாநில காவல் குழுவினர் சார்பில் கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது.
சட்டமன்ற தேர்தலையொட்டி, மக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், பொதுமக்களிடையே பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தும் விதமாக காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது வருகிறது.
இதன் ஒரு பகுதியாக சென்னை நொளம்பூர் பகுதியில் ராஜஸ்தானில் இருந்து தேர்தல் பாதுகாப்பு பணிக்கு வந்துள்ள காவல் குழுவினர் மற்றும் சட்டம் – ஒழுங்கு காவலர்கள் பங்கேற்ற கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருமங்கலம் காவல் உதவி ஆணையர் சிவகுமார் தலைமையில் நடந்த இந்த அணிவகுப்பில் துப்பாக்கி ஏந்திய ராஜஸ்தான் மாநில காவல்குழுவினர், தெருக்களில் கம்பீரமாக அணிவகுத்து சென்றனர்.
சின்ன நொளம்பூர் சாலையில் தொடங்கிய இந்த அணிவகுப்பானது, பாட சாலை தெரு, கஜலட்சுமி நகர் முதல் மற்றும் 2-வது தெருக்கள், பெருமாள் கோயில் தெரு, மாதா கோயில் தெரு மற்றும் மக்கள் அதிகம் கூடும் சந்திப்புகள் வழியாக சென்று, நொளம்பூர் யூனியன் ரோடு பகுதியில் முடிவடைந்தது.
முதல்-அமைச்சர்
டெல்லி செங்கோட்டையில் ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி பிரதமர் ந சென்னை அடுத்த திருவிடந்தை கடற்கரையில் கடந்த 2018ம் ஆண்ட பிக்பாஸ் பிரபலம்
நாடு முழுவதும் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும 15 நாடுகளுக்கு இந்திய கொரோனா தடுப்பூசி ஏற்கனவே ஏற்றுமத காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணி தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலையொட்டி, வாக்குச்சாவட முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் (91), கடந்த மாதம் கொரோனா த பாராலிம்பிக் உயரம் தாண்டுத நாடு முழுவதும் பள்ளி பொதுத்தேர்வை எதிர்க்கொள்வது குற கடத்தல், பாலியல் வழக்கில் போலீசாரால் தேடப்படும் சாமிய கேரள மாநில முன்னாள் முதல் மந்திரியாக பதவி வகித்தவர் அ சேலம் மாவட்டம் எடப்பாடியில் எதிர்க்கட்சி தலைவர் எடப் ரஷ்யாவிடமிருந்து, 'எஸ் - 400' ஏவுகணை சாதனங்களை வாங்கும்
