அன்சோரேஜ்: அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் அன்கரேஜில் இருந்து 97 கி.மீ. தொலைவில் பனி மலை மீது விடுதி அமைந்துள்ளது. இந்த விடுதியில் தங்கி அங்கிருக்கும் பனிமலைகளை பார்ப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கமாகும்.
கடந்த சனிக்கிழமையன்று, உலக பணக்காரர்களில் ஒருவரான செக் குடியரசை சேர்ந்த பெட்ர் கெல்னர் (56) உட்பட 3 சுற்றுலா பயணிகள் விடுதிக்குசென்றுள்ளனர். அங்கிருந்து ஹெலிகாப்டரில் 2 வழிகாட்டிகள் மற்றும் ஒரு விமானியுடன் பனிமலைகளை சுற்றிப்பார்ப்பதற்காக புறப்பட்டு சென்றுள்ளனர்.
நிக் பனிப்பாறை அருகே ஹெலிகாப்டர் வந்தபோது எதிர்பாராதவிதமாக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி கீழே விழுந்து நொறுங்கியது. இதில் கெல்னர் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். கெல்னர் 2020ம் ஆண்டு போர்பஸ் உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்தவர். இவரது சொத்து மதிப்பு ரூ.1 லட்சத்து 24 ஆயிரம் கோடியாகும்.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த மார்ச் மாதம் 26-ம் தேதி அண்டà உலகளாவிய ரீதியில் தண்ணீர் நெருக்கடி அதிகரித்தல் மற்றà ரஷ்யாவின் ஊடக ஒழுங்குமுறை நிறுவனம் அந்நாட்டில் பேஸ்பà உக்ரைனில் இருந்து கிட்டத்தட்ட 4,00,000 கிலோ டன் உணவு தானியங நாட்டின் 22 வீதமான மக்களுக்கு
கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட பாகிஸ்தானுக்கான ஆப்கானிஸ்தான் தூதராக நிஜிபுல்லா அà® ரஷ்யாவின் புதிய அணிதிரட்டலுக்கு எதிரான போராட்டங்கள் à இரண்டு வயது சிறுவன் தனது தந்தையை தவறுதலாக சுட்டு கொன்à® ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆளும் அரசுக்கும், தலீபான் பயங் ஸ்பெயினில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் 60ஆயிரத்தி இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன். (56), தன்னை விட 24 வயà® ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவெல்னிக்கு மூன்றà நியூயார்க் மாகாண கவர்னர் ஆண்ட்ரூ கியூமோ தன்னிடம் தகாத
