சீனாவின் சினோபார்ம் (sinopharm) கொவிட் 19 தடுப்பூசியின் 6 இலட்சம் டோஸ்கள் சற்று முன் (12 மணியளவில்) இலங்கை வந்தடைந்தது.
ஸ்ரீலங்கா ஏயர்லைன்ஸ் விமானத்தின் மூலம் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டு சீன தூதுவரால் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவுக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
சீனாவில் தயாரிக்கப்படும் சினோபார்ம் கொவிட் தடுப்பூசிகள் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளதுடன் இவை இலங்கையிலுள்ள சீன பிரஜைகளுக்கு மாத்திரம் வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


நாட்டின் பொருளாதார பயணத்தை நம்பகமான எதிர்காலமாக விவச
கடந்த ஒன்பதாம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் முன
கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய கு
வணிக விமானங்களுக்காக கட்டுநாயக்க விமான நிலையம் திறக்
தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்படாதுள்
கொழும்பின் புறநகர் பகுதியில் சிறப்பு அதிரடி படையினரு
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசைக் கவிழ்ப்பத
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 2 பேர் உயிரி
மட்டக்களப்பு நகரில் பிச்சைக்கார வேடம் பூண்டு துவிச்ச
இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியிலிருந்து
அனைத்து தொலைபேசி உரையாடல்களையும் பதிவுசெய்தல், தொலைப
நாட்டில் நட்புறவான வெளியுறவுக் கொள்கை இல்லாததுதான் த
பொரளை – வெலிக்கட பகுதியிலுள்ள தேவாலயமொன்றிலிருந்து
இலங்கையிலுள்ள அதிகளவான குடும்பங்கள் தமது உணவிலிருந்
வவுனியா சுற்றுலாமைய விடயத்தில் நகரசபையின் குத்தகை ஒப
