வாசுதேவநல்லூர் தொகுதியைப் பொதுத்தொகுதியாக அறிவிக்கக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, “ஓட்டுகளை விற்கும் மக்கள், நல்ல தலைவர்களை எப்படி எதிர்பார்க்க முடியும். பிரியாணி, மதுபாட்டிலுக்காக தங்களது ஓட்டுகளை பொதுமக்கள் விற்பனை செய்கின்றனர்.
இலவச திட்டங்களை நிறைவேற்ற கடன்பெறுவதால், மாநிலத்தின் நிதிச்சுமை கூடுகிறது. இதனை காரணம் காட்டி மதுக்கடைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறது. மக்கள் இதை உணர வேண்டும். சமூக நலத்திட்டங்கள் என்ற பெயரில் மக்களைச் சோம்பேறியாக்கும் அறிவிப்புகளை அரசியல் கட்சிகள் வழங்குகின்றன. இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிடும் கட்சிகளை ஏன் தடை செய்யக் கூடாது? தேர்தலில் வெற்றிபெறும் கட்சிகள் வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறார்களா? இலவசங்களை வழங்கி மக்களை சோம்பேறி ஆக்காமல், அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்தலாம்” என்றனர்.
பிரதமர் மோடி பெயர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கா
பாராளுமன்றத்தின் கடந்த கூட்டத்தில் ஒழுங்கீனமான நடந்
தமிழகத்தில் வரும் டிசம்பர் மாதத்துக்குள் மாநகராட்சி
தூய்மை நகரங்களின் பட்டியலில் தமிழ்நாடு பின்தங்கியுள
இந்தியாவின் 29 ஆவது சர்வதேச விமான நிலையமான குஷிநகர் சர்
அ.தி.மு.க. சார்பில் சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஏழைகளின
இந்தியாவில் இருந்து 13 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி மர
தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு,
திமுக தலைவர்
நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்ச இந்தியாவை தலிபான்களை போல ஆக்க நாங்கள் உங்களை அனுமதிக் மத்திய அரசு விவசாயிகள் தொடர்பான 3 வேளாண்மை சட்டங்களை க தூத்துக்குடி அருகே உள்ள தாள முத்து நகர் முத்தரையர் கட உடலநலக் குறைவால் இறந்த உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வ தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி தேர்தல் ந