இந்தியாவை சேர்ந்த தீபன்ஷூகெர் என்பவர் அமெரிக்காவில் உள்ள ஐ.டி. நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அவர் தான் வேலை பார்த்த நிறுவனத்தின் நிர்வாகம் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக 1200-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களின் கணக்குகளை முடக்கினார்.
இதனால் அந்த நிறுவனத்துக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வழக்கு கலிபோர்னியாவில் உள்ள கோர்ட்டில் நடந்து வந்தது.
இதில் தீபன்ஷூகெருக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தது கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
உலகில் பொதுமக்கள் தங்களது இருப்பிடங்களை மாற்றி அமைத்
கிழக்கு உக்ரைனின் சில பகுதிகளில் ரஷ்ய பெற்றுள்ள இராணு
அமெரிக்கா சென்றுள்ள இந்திய பிரதமர் மோடி இந்திய நேரப்ப
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் தேசிய வைர
அமெரிக்க குடியேற்றக் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவி
நியூசிலாந்து நாட்டின் பிரதமராக ஜெசிந்தா ஆர்டர்ன் என்
அமெரிக்காவின் எதிரி நாடுகளான ரஷ்யா, ஈரான் மற்றும் சீன
இங்கிலாந்தில், இளம்பெண் ஒருவர் காலை ஓட்டப்பயிற்சிக்க
உலகம் முழுவதும் அனைத்து தரப்பினராலும் விரும்பப்பட்ட
Network உலகின் அடுத்த மைல் கல்லாக 5G Network சேவை கருதப்படுகிறது.
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஞாயிற்றுக்கிழமை ராணுவ கர்னல
ஆப்கானிஸ்தான் நாட்டின் பதக்ஷான் மாகாணத்தில் ரகீஸ்தா
ஐ.நா.சபையின் 9-வது பொதுச்செயலாளராக போர்ச்சுக்கல் முன்ன
கொரோனா வைரஸ் பரவ தொடங்கி ஓராண்டை கடந்துவிட்ட போதிலும்
அதிக வருமானம் ஈட்டுபவர்கள் அதிக லாபம் ஈட்டினாலும் பொர
