மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, ராணுவ இணை மந்திரி ஸ்ரீபாத நாயக் ஒரு கேள்விக்கு பதில் அளித்தார். அவர் கூறியதாவது
இந்திய விமானப்படையில் ஒப்புதல் அளிக்கப்பட்ட விமானிகள் எண்ணிக்கை 4 ஆயிரத்து 239 ஆகும். அவற்றில் தற்போது 3 ஆயிரத்து 834 பேர்தான் உள்ளனர். 405 விமானிகள் பற்றாக்குறை உள்ளது. விமானிகளுக்கு பயிற்சி அளிக்க 260 விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
‘‘ஹைபர்சானிக் விமானங்களை பயன்படுத்தி, சீனாவை உறுதியுடன் முறியடிக்க முடியுமா?’’ என்ற கேள்விக்கு ‘‘இது ரகசிய தகவல். சபையில் கூற முடியாது’’ என்று ஸ்ரீபாத நாயக் பதில் அளித்தார்.
எகிப்து சென்றுள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால் அங்குள்ள
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க மேலும் பல கட்டுப்பாடு
தமிழகத்தில் இரண்டு பெண்கள் திருமணம் செய்து கொண்ட சம்
நேபாளத்தில் ஆளும் கம்யூனிஸ்டு கட்சியில் எழுந்த உட்கட
எந்த வயதிலும் சாதிக்க முடியும் என்பது தான் பழமொழிக்கு
விவசாயிகள் நாளை தேசிய நெடுஞ்சாலைகளை முற்றுகையிட்டு ம
தமிழக அரசு பணியில் இருந்து ஐ.ஏ.எஸ். அதிகாரி உ.சகாயம் கடந
கோவை தொண்டாமுத்தூர் திமுக வேட்பாளர்
மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் புதிய விதி மும்பை பாலிவுட்டில் நடிகை கெஹானா வசிஸ்த் ஆபாச ப நடிகர் சிவாஜி கணேசன் மரணத்துக்குப் பின் 270 கோடி ரூபாய் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை காரணமாக இந்தியா, வ காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன