உலகின் மிகவும் பரபரப்பான கப்பல் வழித்தடமான, சுயெஸ் கால்வாயில் சிக்கியுள்ள, பாரிய கொள்கலன் கப்பலான எவர் கிவன் கப்பலை மீட்பதற்காக புதிய முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
14 ட்ரக் இயந்திரங்கள் நேற்று இந்தப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டதாக சுயெஸ் கால்வாய் முகாமைத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், இன்றைய தினம், மேலும் ஒரு ட்ரக் இயந்திரத்தைப் பயன்படுத்தி, கப்பலை மீட்க முயற்சிப்பதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
எவர் கிவன் கப்பல் சிக்கியுள்ளமையால், சுயெஸ் கால்வாயின் இரு பக்கங்களிலும், சுமார் 300 கப்பல்கள் நீண்ட வரிசையில் சிக்கியிருப்பதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
பருவநிலை மாற்றத்தை தடுப்பதில் அமெரிக்கா, சீனா இடையே உ
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு (Vladimir Putin) புற்று நோய் த
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் ஆண்டவர் பிரான்ச
கட்டுநாயக்க விமான நிலையத்தில்
அவுஸ்ரேலியாவில் அவசர பயன்பாட்டுக்காக பைசர் கொரோனா தட உக்ரைன் வான் வெளியை உடனடியாக மூடுங்கள் என முன்னாள் மி பிரேசில் நாட்டின் அதிபராக 2019 ஜனவரி 1-ந் தேதி முதல் பதவி வ ரஷ்யா-உக்ரைன் போர் மூண்டால் உலக நாடுகள் கடும் விளைவுக கிழக்கு ஐரோபிய நாடுகளில் ஒன்றான உக்ரைன் தனது எல்லையை சிரியாவில் கடந்த 10 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வரு எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக 4 ரஷ்ய நிறுவனங்களுக் பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டியை காண சென்ற இளம்பெண உலக அளவில் கொரோனாவுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டு வ கொரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில், அமெரிக்க
துபாய் சுகாதார ஆணையத்தின் ஆரம்ப சுகாதார நிலைய தலைம
