காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரியும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி மீது சட்டவிரோத பணபரிமாற்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக அவரிடம் ஸ்ரீநகரில் வைத்து அமலாக்கப்பிரிவு இயக்குனரக அதிகாரிகள் நேற்று முன்தினம் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையின்போது, அவரது தயக்கத்தையும் மீறி அவரிடம் கட்டாயப்படுத்தி வாக்குமூலத்தில் அமலாக்கப்பிரிவு இயக்குனரக அதிகாரிகள் கையெழுத்து பெற்றதாக அவர் குற்றம் சாட்டி உள்ளார்.
இதை அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், இறுதியாக எனது தயக்கத்துக்கு மாறாக, என்னிடம் கட்டாயப்படுத்தி கையெழுத்து பெற்றனர். இதற்கு விசாரணையின்போது எடுக்கப்பட்ட ரகசிய கண்காணிப்பு கேமரா பதிவு சாட்சியமாக அமைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி ஜப்பான்
இமாச்சல பிரதேசத்தில் சுற்றுலா தலங்களில் மாஸ்க் அணியா
தமிழகத்தில் பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த காவலர்
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததன் காரணமாக சென்னையி
முருகனை தமிழ் கடவுளாக அறிவித்து, அரசிதழில் வெளியிடக்க
உக்ரைன் விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் நடைபெற்ற
மங்களூருவில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி மலபார் எக
புதுச்சேரி மாநிலத்தில்
கொரோனா பரவல் காரணமாக மெரினா கடற்கரைக்கு செல்ல பொதுமக் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டத ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி பகுதியில் உள்ள இரண்டாம் த நீர்மூழ்கி கப்பல்களுக்கான புதிய தொழில்நுட்பத்தை வடி கோவை ஓட்டர்பாளையம் சம்பவத்தில் விவசாயி கோபால்சாமி மீ பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை திடீர் குப்பம் பகுத வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள்