அதிமுக தேர்தல் பிரச்சாரத்தில் நட்சத்திர பேச்சாளராக நடிகை விந்தியா களமிறக்கப்பட்டுள்ளார். கொள்கை பரப்பு துணைச் செயலாளராக இருக்கும் விந்தியா தமிழ்நாடு முழுவதும் சூறாவளிப் பிரச்சாரம் செய்துவரும்கிறார். அதன்படி நேற்று அதிமுக வேட்பாளர்களான ராஜேந்திர பாலா, மான்ராஜ், லட்சுமி கணேசன், ஆர்.கே.ரவிச்சந்திரன் ஆகியோருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
பிரச்சாரத்தில் பேசிய அவர், “செருப்புக்கு டோக்கன் கொடுத்து பார்த்துள்ளேன். ஆனால், ஓட்டுக்கு டோக்கன் கொண்டுவந்தது டிடிவி தினகரன் தான். தற்போது ஸ்டாலின் தான் வராரு விடியல் தர போறாரு என பெயரில் அவர் சுற்றி வருகிறார். ஆனால் உண்மையில் ஸ்டாலின் தான் வராரு மக்கள் எல்லாம் உஷாரு என்றுதான் நாம் அதை புரிந்து கொள்ள வேண்டும்.
திமுகவின் வாக்குறுதிகளை நம்ப வேண்டாம். அவர்கள் ஆட்சியில் இருந்தபோது அனைவருக்கும் இரண்டு ஏக்கர் நிலம் தருவதாக சொன்னதைச் செய்யவில்லை. ஆனால் முதல்வர் பழனிசாமி பொங்கல் பரிசுத் தொகை, மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீடு என அனைத்தையும் வழங்கி சாதித்துக் காட்டியுள்ளார்” என்றார்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,527 பேருக்கு கொரோனா வை
கொரோனா தொற்று நிலவரம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை ந
காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமா
மறைந்த முன்னாள் ஜனாதிபதியும், ஏவுகணை நாயகனுமான
யூடியூப் சேனல்களை தொடங்கி அதன் மூலம் பிரபலமானவர் மதன் சென்னை கொடுங்கையூரில், கடந்த 14-ந் தேதி, வியாசர்பாடியை ச கோவை தெற்கு தொகுதியில், தாமரை சின்ன பேட்ஜ் அணிந்து வந் கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் ரா தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஆளும் கட்சி அராஜகம் செய்யாமல் நேர்மையான தேர்தலை நடத்த மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் , அரசுமுறைப் பயண ஐ.எஸ். நடவடிக்கைகள் மட்டுமின்றி, பாகிஸ்தானில் இயங்கும தமிழகத்தில் திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்டத கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் உக்ரைனில் 3000 இந்திய மாணவர்களை உக்ரைன் ராணுவம் சிறை ப
