நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த ராய் கூறியதாவது
இந்திய-வங்காளதேச எல்லை வழியாக வங்காளதேசத்துக்கு கால்நடைகளை கடத்தும் முயற்சி நடந்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் இப்படி கடத்த முயன்ற 4 லட்சத்து 76 ஆயிரம் கால்நடைகள் மீட்கப்பட்டுள்ளன.
கால்நடைகள் கடத்தலை தடுக்க எல்லையில் 24 மணி நேரமும் ரோந்துப்பணி நடந்து வருகிறது. சர்வதேச எல்லையில் கண்காணிப்பு நிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே உள்ள புறக்காவல் நிலையங்கள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
கால்நடை கடத்தலில் தொடர்புடைய எல்லை பாதுகாப்பு படை வீரர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
அயோத்தியில் ராமர் கோவில் பிரமாண்டமான கட்டப்பட்டு வரு
இந்தியாவில் நடந்து வரும் நெடுஞ்சாலை திட்டங்களில் சீன
2022/23 பெரும்போகப் பயிர்ச்செய்கைப் பர
1, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்கள் அங்கீகாரம் இல்லாத
கோழிப் பண்ணை தீவனத்தில் முக்கிய மூலப்பொருளாக விளங்கு
பணத்துக்காக 27 பெண்களை ஏமாற்றி கல்யாணம் செய்த 54 வயதான நப
தமிழகம், கேரளா, அசாம், மேற்கு வங்கம், புதுச்சேரி உள்ளிட
சென்னையில் டெங்கு காய்ச்சலால் 11 பேர் பாதிக்கப்பட்டுள
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்
ஈரோடு மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலையொட்டி நேற்று மா தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. வ இந்தியாவின் முன்னாள் பிரதமர் ரஜீவ்காந்தி கொலை வழக் இந்தியாவின் சொத்துகளை நட்பு முதலாளிகளிடம் விற்பனை செ மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் முய டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில்
