அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக ஆகியவற்றுக்கான தொகுதிப் பங்கீடு உறுதி செய்யப்பட்டு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இதன்படி அதிமுக கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு 20 சட்டமன்ற தொகுதிகளும், பா.ம.க.வுக்கு 23 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையே, பாமக மற்றும் பாஜக நிர்வாகிகள் தொகுதிகள் ஒதுக்கீடு தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துடன் ஆலோசனை நடத்தினர்.
மேலும், அ.தி.மு.க. இறுதி வேட்பாளர் பட்டியல் தேர்வு தொடர்பாகவும் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசித்தனர்.
இந்நிலையில், வேட்பாளர் தேர்வு குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம் அதிகாலையில் நிறைவடைந்துள்ளது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம், .பி.முனுசாமி, வைத்தியலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றிருந்தனர்.
தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் கடந்த 7-ந்தேதி பதவியேற
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி 159 தொகுதிகளில் வà¯
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவ
முருகனை தமிழ் கடவுளாக அறிவித்து, அரசிதழில் வெளியிடக்க
சாதி மத மோதல்களுக்கும், மத பிரச்சனைகளுக்கும் சமூக வலைà®
எல்லைப் பிரச்சனையில் சர்ச்சைக்குரிய இடங்களில் இருந்à®
அண்ணாவின் 113-வது பிறந்த நாளை முன்னிட்டு, அண்ணாசாலையில் à
6கட்ட அகழாய்வு பணிகள் முடிந்த நிலையில் கீழடியில் 7ஆà®
கவிஞர் தாமரைக்கும் அவரது கணவர்
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து இன்று மத கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போடும் பணிகள் இந்தியாவà டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் கேரள மாநிலம், திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் கங்கேசானந்à ராஜஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்தம் எண்à® தேனியில் நோயாளிகளை தனது ஆட்டோவில் இலவமாக மருத்துவமனைà
