பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன்(வயது61) சென்னையில் உடல்நலக்குறைவினால் காலமானார். இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு, படங்களை இயக்கிய எஸ்.பி.ஜனநாதன், விஜய் சேதுபதியை வைத்து இயக்கிய லாபம் படம் வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது. உடல்நலக்குறைவினால் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் இருந்த அவர் இன்று காலமானார்.
முதல் படமான இயற்கை படத்திற்கு தேசிய விருது பெற்று அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர்.
லாபம் படத்தின் எடிட்டிங் பணியில் இருந்த அவர் மதிய உணவுக்கு வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு மயக்கமடைந்த அவரை அவரின் உதவியாளர்கள் உடனடியாக மீட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து எஸ்.பி.ஜனநாதனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்பட்ட நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட இயக்குநர் ஜனநாதனின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

குக்வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கலà®
தமிழ் சினிமாவின் உ
சின்னத்திரையில் இருக்கும் பிரபலங்களுக்கு ஒரு ஆசை இருà
நடிகர் விஜய்க்கு தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு ரசிகர்கà
தமிழ் சினிமாவில் 90ஸ் காலக்கட்டத்தில், கொடிக்கட்டி பறநà
உலக நாயகன் கமல் ஹாசனின் இளைய மகளும், நடிகையுமானவர் அக்à
இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தள்ளிà
ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உள்ள நிகழ்
கமல் ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெ
கன்னடத்தில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான கிரிக்பார்ட்டி பà
நயன்தாரா மற்றும் ஜெயம் ரவி இருவரும் தனிஒருவன் படத்தில
பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் தற்போது வெளிய
சென்னை மணலி சின்ன சேக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெனிப
பிக்பாஸ்’ நிகழ்ச்சி மற்ற மொழிகளை போலவே தமிழிலும் மிà®
தமிழ் திரையுலகிற்கு சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிம
