நாட்டின் பல்வேறு பகுதிகளில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட சந்தேக நபரை காவல்துறையினர் அரலகங்வில பகுதியில் வைத்து கைதுசெய்துள்ளனர்.
78 வயதுடைய முதியவர் ஒருவரே குறித்த குற்றச்சாட்டில் கைதான சந்தேக நபர் ஆவார்.
இதன்போது அவர் திருடிய 17 மோட்டார் சைக்கிள்களையும் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
ஆரம்பகட்ட விசாரணைகளில் அவர் திருடிய பல மோட்டார் சைக்கிள்களை ஏனையவர்களுக்கு விற்பனை செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டை முடக்க வேண்டாம்; நாங்கள் பொறுப்பாக நடந்து கொள்
எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கும் தற்போதைய அரசாங்கமே
யாழ்ப்பாணத்தில் உள்ளக இடம்பெயர்வுக்கு உள்ளாகி நலன்ப
வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களின் சேவைக்காலம்
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையால் தமக்கு எவ்வி
“கோட்டா கோ கம”, “ மைனா கோ கம” ஆகிய மக்கள் போராட
தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியினால் முன்னா
பொலிஸ் உத்தரவை மீறி பயணித்த கார் மீது துப்பாக்கிப்ரயோ
மன்னார் மாவட்டத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெல் அற
கிளிநொச்சியிலிருந்து அம்பாறை - பொத்துவில் பிரதேசத்தி
போதைப்பொருள் பாவனை எதிராக விழிப்புணர்வுகளை ஏற்படுத்
தங்களுடைய கோரிக்கையின்படியே வடகடலில் பேரூந்துகள் இற
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் தமிழின படு
பெல்மடுல்ல பிரதேசத்தில் உள்ள கிரிதிஎல அணைக்கட்டில் இ