மேற்கு வங்காள மாநிலத்தில் 294 தொகுதிகளுக்கு சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடத்திட தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
இதற்கிடையே, ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சுவேந்து அதிகாரி சமீபத்தி ல் அக்கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தார். அப்போது, வரும் சட்டசபை தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் மம்தாவை எதிர்த்து போட்டியிட்டு தோற்கடிப்பேன் என சவால் விடுத்தார். இதனை மம்தாவும் ஏற்று நந்திகிராமில் போட்டியிடுவேன் என அறிவித்தார்.
இந்நிலையில், வரும் 11-ம் தேதி மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான ஏற்பாடுகளை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் செய்து வருகின்றனர்.
பழங்குடியின சமூகங்களின் நலனே அரசின் முதன்மையான முன்னà
இந்தியாவில்
சீனாவில் 2019-ம் ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் தொட அதிமுகவை வழி நடத்தப்போவதாக சசிகலா அக்கட்சி தொண்டர்களà ஆசியாவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் குஜராத்தை சà காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஜம்முவில் மஜீன் கிராமத்திலà போராட்டத்தில் வன்முறை சூழுமானால், அரசின் திசைதிருப்பà பிரதமர் மோடியின் 72ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்க௠பிரபல இந்தி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் கடந்த நாடு முழுவதும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு ஜப்பானில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உளà
