குஜராத் மாநிலம் வதோதரா நகரில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 1,500-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இந்த சிறையில் உள்ள கைதிகள் அனைவரும் ஒன்றிணைந்து வானொலி நிலையம் ஒன்றை அமைத்துள்ளனர். இந்த வானொலிக்கு சிறை வானொலி என பெயரிடப்பட்டுள்ளது.
சிறை வளாகத்துக்குள் ஸ்டூடியோவை அமைத்துள்ள அதிகாரிகள் கைதிகள் வானொலியை கேட்பதற்கு ஏதுவாக சிறை முழுவதும் 60 க்கும் மேற்பட்ட ஒலிபெருக்கிகளை நிறுவியுள்ளனர். கைதிகளில் ஒரு சிலருக்கு வானொலியில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கான பயிற்சிகள் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சிறைச்சாலையில் கைதிகள் நல அலுவலர் மகேஸ் ரத்தோட் கூறுகையில், “ இந்த வானொலி சேவையின் முக்கிய நன்மை என்னவென்றால் பல்வேறு பிரச்சினைகள் பற்றி கைதிகள் மத்தியில் கல்வி மற்றும் விழிப்புணர்வை பரப்ப முடியும்” என்றார்.
காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஜம்முவில் மஜீன் கிராமத்திலà
2021-22 கல்வியாண்டு முதல் M.Phil படிப்பு ரத்து செய்யப்படுவதாக&n
தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்குà
அதிமுக மà
இந்தியா- இங்கிலாந்து இடையியான 4-வது டெஸ்ட் போட்டி லண்டன
சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பேசும் ப
தமிழகத்தில்
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இரு இலங்கை தமிழர்கள் குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாà® தமிழகத்தில் கவர்னராக இருந்த பன்வாரிலால் புரோகித் பஞ்à அகில உலகத்துக்கு இந்தியா வழங்கிய பெருங்கொடைகளில் முகà தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. தனிப்பெரும் பான்மையுடà பன்வாரிலால் புரோகித் அவர்களை மரியாதையுடன் வழியனுப்பà® தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலையொட்டி, வாக்குச்சாவடà®
