தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் பட்டியல் உள்ளிட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. மேலும், சில கட்சி தலைவர்கள் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சென்னையில் இரண்டாம் கட்ட பரப்புரையில் ஈடுபட்டுவருகிறார். மூன்றாவது நாளான இன்று கோடம்பாக்கம் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் கமல்ஹாசன் ஈடுபட்டு வருகிறார்.
பிரச்சாரத்தில் பேசிய அவர், “இங்கு கூடியிருப்பது தானாக சேர்ந்த கூட்டம்.மக்கள் அனுமதியுடன் ஆட்சியை கைப்பற்றுவோம் . அதுவே எங்களின் ஆசை. இல்லத்தரசிகளுக்கு மாத சம்பளம் என்பதை அறிவித்த ஒரே கட்சி மக்கள் நீதி மய்யம். செய்யக்கூடியதை மட்டுமே நாங்கள் சொல்லி கொண்டிருக்கிறோம். 50 லட்சம் வேலை வாய்ப்பு சாத்தியமானது. அதனை ரூ.1000க்கும் ரூ.2000க்கும் விற்று விடாதீர்கள்” என தெரிவித்தார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் பல மாவட்டங்களில் கà
சென்னை நகரில் 10 நாட்களுக்கு முன்பு வரை எப்போது பார்த்த
மத்திய அரசின் தடுப்பூசி உத்தியானது, மோசமான தோல்வியை கà®
தென்னாப்பிரிக்கா மற்றும் நமிபியாவில் இருந்து மேலும் à
தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்ற பà®
தமிழகத்தில்
கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் ரா காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 2 நாà சேலம் மாவட்டத்திலுள்ள பெத்தநாயக்கன் பகுதியில் தமிழரà® நீலகிரி எம்.பி. ஆ.ராசா தேர்தல் பிரசாரத்தின் போது முதலமை கோவையில் கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அ அகமதாபாத் மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டம் மற்றும் சூரத தமிழக காவல்துறையினருக்கு ஊக்கத்தொகையாக ரூ.5000 வழங்கப்ப டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள், அதில் ஏ தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தனியார் வெடிமருந்து வà
