தமிழக மக்களின் மனங்களைக் கவரும் வகையில் திமுக தேர்தல் அறிக்கை மார்ச் 11ல் வெளியிடப்படவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக, முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி போன்றவை உள்ளது
இந்நிலையில் இதுகுறித்து தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “தமிழக மக்களின் விடியலுக்கான திட்டங்களுடன் தேர்தல்அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.மக்களின் மனதை கவரும் வகையில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்.மக்களால் மக்களுக்காகவே உருவான திமுக தேர்தல் அறிக்கை தேர்தலில் கதாநாயகனாக விளங்கும். தமிழக மக்களின் மனங்களைக் கவரும் வகையில் திமுக தேர்தல் அறிக்கை மார்ச் 11ல் வெளியிடப்படும். கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக வெற்றிகரமாகவும் நடைபெறுகிறது” என்றார்.
மணப்பாறை சட்டமன்ற தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் கிருஷ்ணக
பளு தூக்குதல் - பெண்கள் 49 கிலோ எடைப்பிரிவில் இந்தியா வீà
இலங்கையில் புதிய பிரதமரின் நியமனத்துக்கு சமாந்தரமாக à
ராஜராஜ சோழனின் 1037 வது சதய விழாவை முன்னிட்டு தஞ்சை பெரிய
பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிà®
அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களுக்கும் பொது பல்கலைக்à®
