இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர், மஜு வர்க்கீஸ். இவர், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக களம் இறங்கிய ஜோ பைடனின் பிரசார நடவடிக்கைகளுக்கான தலைமை செயல் அதிகாரியாகவும், மூத்த ஆலோசகராகவும் செயல்பட்டவர்.
தேர்தல் வெற்றிக்கு பின்னர் ஜனாதிபதி ஜோ பைடன், துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் பதவியேற்பு தொடர்பான ஏற்பாடுகளை கவனித்த தொடக்க குழுவின் 4 உறுப்பினர்களில் ஒருவராகவும் மஜு வர்க்கீஸ் பணியாற்றினார்.
இந்த நிலையில் அவர் தற்போது ஜனாதிபதி ஜோ பைடனின் துணை உதவியாளராகவும், வெள்ளை மாளிகை ராணுவ அலுவலக இயக்குனராகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர், பராக் ஒபாமா ஆட்சிக் காலத்திலும் வெள்ளை மாளிகையில் பல பொறுப்புகளில் செயல்பட்டிருக்கிறார். இவரது பூர்விகம், கேரள மாநிலம் திருவல்லா என்பது குறிப்பிடத்தக்கது.
உக்ரைனில் ரஷ்ய துருப்புகள் கடும் சேதங்களை விளைவித்து
கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட
உக்ரைனின் மரியூபோல் நகரில் அமைந்துள்ள உருக்காலைக்குà®
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிகà¯
மத்திய கிழக்கு நாடான இஸ்ரேலில் பொருளாதார சீர்கேடு, கொà®
ரஷ்யாவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித் à®
கொரோனா வைரசால் மோசமாக பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளிà
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவதாà®
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாà®
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த மே
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாà®
கடந்த ஏழு தசாப்தங்களாக தொடரும் தமிழ் மக்கள் மீதான இன அà
அமெரிக்காவில் கார் திருட்டில் ஈடுபட்ட 13 வயது சிறுவன் ப
உக்ரைனின் டெனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள குடியிருபà¯
உக்ரைன் எல்லையில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்திற்கு மத்à
