பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசனுடன் கோவை சங்கல்ப யாத்திரை இரு சக்கர பேரணியைத் துவக்கி வைத்தார் நடிகையும் பாஜக பிரமுகருமான கவுதமி. பேரணியில் திரளான பாஜக தொண்டர்களும் பொதுமக்களும் மகிழ்வுடன் கலந்து கொண்டது, கோவையில் பாஜகவின் மகத்தான வெற்றியை உறுதி செய்வதாக இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார் கவுதமி.
இந்த பேரணி குறித்து பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், தேர்தல் பிரச்சார துவக்கம் என்று குறிப்பிட்டுள்ளார்.
பாஜக சார்பில் நடிகை கவுதமி ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட இருப்பதாக தகவல். அதை உறுதி செய்யும் விதமாக கவுதமியும் இராஜபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கணபதி சுந்தர நாச்சியார்புரம் மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்தார். மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்கள் குறைகளையும் தேவைகளையும் கவுதமியுடன் பகிர்ந்து கொண்டனர்.
அதிமுக – பாஜக கூட்டணியில் இன்னும் தொகுதிப்பங்கீட்டு பேச்சுவார்த்தை இறுதியாகாத நிலையிலும் தாங்கள் முடிவு செய்திருக்கும் இடங்களை கேட்டுப்பெற வேண்டும் என்பதில் பாஜக தெளிவாக இருக்கிறது. அதனல்தான் அதிமுக – பாஜக கூட்டணி பேச்சுவார்த்தையில் இத்தனை குழப்பங்கள் என்று தகவல்.
பாமக நிறுவனர் ராமதாசின் 83-ஆவது பிறந்தநாள் இன்று . இதை மு
கர்நாடகத்தின் அடையாளமாக கருதப்படும் மைசூர் தசரா விழா அரபிக்கடலில் உருவான டவ்-தே புயல் அதிதீவிர புயலாக வலுப காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஜம்முவில் மஜீன் கிராமத்தில கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை உள்ளிட்ட கோவையில் பெண் விமானப்படை அதிகாரி பாலியல் வன்கொடுமை செ வணிகவரி மற்றும் பதிவுத்துறையில் பொதுமக்களின் புகார் டெல்லியில் அமைதியான முறையில் டிராக்டர் பேரணி நடத்த தங சட்டப்பேரவையில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகரா பள்ளி கல்வி தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு இதுவரை 35 ஆயிரத்து 146 பேர் பல நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்ச தமிழக சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 2-ம் தேதி முன்னாள் முதலமை