ஜிம்பாப்வே மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் அபுதாபியில் நேற்று தொடங்கியது.
டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் அப்துல் மாலிக், ஆபிரகாம் சட்ரன் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.
ஆனால் ஜிம்பாப்வே அணியினரின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஆப்கானிஸ்தான் அணியினர் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர்.
இதனால் ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 131 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் விக்கெட் கீப்பர் சசாய் 37 ரன்னும், சட்ரன் 31 ரன்னும் எடுத்தனர்.
ஜிம்பாப்வே சார்பில் முசாராபானி 4 விக்கெட்டும், நிவாசி 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் ஆட்டம் இழந்தனர். கேப்டன் சீன் வில்லியம்சும், சிக்கந்தர் ராசாவும் ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடினர். சிக்கந்தர் ராசா 43 ரன்னில் அவுட்டானார்.
முதல் நாள் ஆட்ட முடிவில் ஜிம்பாப்வே அணி 5 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்துள்ளது. சீன் வில்லியம்ஸ் அரை சதமடித்து 54 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
ஆப்கானிஸ்தான் சார்பில் அமீர் ஹம்சா 4 விக்கெட் வீழ்த்தினார்.
உக்ரைன் - ரஷ்யா போர் இன்னும் முடிவடையாத நிலையில் மக்கள
வங்காளதேசத்தில் சாலை போக்குவரத்துக்கு அடுத்தபடியாக
உலகளாவிய ரீதியில் தண்ணீர் நெருக்கடி அதிகரித்தல் மற்ற
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும், இளவரச
ஆப்கானிஸ்தானில்
போலந்தில் இரண்டு விமான எதிர்ப்பு ஏவுகணை பற்றரிகளை உக் ஆப்கானிஸ்தான் என்பது எந்நேரமும் ரத்த ஆறு ஓடிக்கொண்டி நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து நகரில் உள்ள சூப்பர் ம உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24-ந்தேதி போரை தொடங்க ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் 26-ம் தேதி மாஸ்க கருங்கடலில் இரண்டு ரஷ்ய ரோந்துக் கப்பல்களை உக்ரைனிய ஆ கொரோனா வைரசுக்கு எதிராக பல்வேறு நாடுகள் தடுப்பு மருந் உக்ரைனுக்குள் ரஷ்ய படைகள் ஊடுருவியுள்ள நிலையில், ரஷ்ய நெதர்லாந்தில் கொரோனாத் தொற்றுப் பரவல் காரணமாக நீடி பாகிஸ்தான் நாட்டில் கைபர் பக்துன்குவா மாகாணத்தின் தோ
