பிரான்ஸ் நாட்டின் அதிபராக 2007-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை இருந்தவர் நிக்கோலஸ் சர்கோசி. 66 வயதான சர்கோசி, மூத்த நிதிபதியிடம் இருந்து வழக்கு தொடர்பான தகவல்களை சட்டவிரோதமாக பெற முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக விசாரணை நடத்திய நீதிமன்றம் இன்று அவருக்கு ஓராண்டு தடைவிதித்தது. மேலும், வீட்டுக்காவலில் வைக்க உத்தரவிடுமாறு கோரிக்கை விடுக்க அவருக்கு உரிமை உண்டு என்றும் கோர்ட் தெரிவித்துள்ளது.
சர்கோசிக்கு துணையாக செயல்பட்ட இருவருக்கும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடை
மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத்
எதிர்காலத்தில் தனியார் துறை வேலைகளில் பாரிய வீ
டொமினிக்கன் குடியரசில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றின
உக்ரைன் - ரஷ்யா போர் களமுனையானது பதற்றத்திற்கு மத்திய
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன். (56), தன்னை விட 24 வய
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சுமார் 7ஆயிரம் ஏக்
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் ஆண்டவர் பிரான்ச
ரஷ்ய வீரர்களால் சுடப்பட்டு உயிருடன் புதைக்கப்பட்ட உக
ஆப்கானிஸ்தானில் கணவர் துன்புறுத்துவதாக கூறி ஏராளமான
பிரித்தானியாவில் பத்து மில்லியன் மக்கள் தற்போது கொரோ
கொலம்பியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால
உக்ரைனில் இருந்து கிட்டத்தட்ட 4,00,000 கிலோ டன் உணவு தானியங
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவம் வெளியேறத் த
தென்னாபிரிக்க கொரோனா வைரஸ் (கொவிட்-19) மாறுபாடு தொற்றை க
