More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • நடிகை கெஹானா வசிஸ்த் ஆபாச பட மோசடி வழக்கில் புதிய திருப்பமாக ஒரு பெண் மாடல் அவர்கள் மீது கற்பழிப்பு குற்றச்சாட்டு!
நடிகை  கெஹானா வசிஸ்த்  ஆபாச பட மோசடி வழக்கில் புதிய திருப்பமாக ஒரு பெண் மாடல் அவர்கள் மீது கற்பழிப்பு குற்றச்சாட்டு!
Feb 18
நடிகை கெஹானா வசிஸ்த் ஆபாச பட மோசடி வழக்கில் புதிய திருப்பமாக ஒரு பெண் மாடல் அவர்கள் மீது கற்பழிப்பு குற்றச்சாட்டு!

மும்பை பாலிவுட்டில்  நடிகை  கெஹானா வசிஸ்த்  ஆபாச பட மோசடி வழக்கு  தினந்தோறும் புதிய விஸ்வரூபம் எடுத்து வருகிறது .இப்போது விரார் நகரைச் சேர்ந்த 22 வயதான பெண் மாடல், லோனாவ்லாவில் வசித்த  சந்தோஷ், ரோவா கான் மற்றும் ஷேக்ஸ்பியர் ஆகிய மூவர் மீதும் கற்பழிப்பு  குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார் .ஏற்கனவே மும்பை போலீசால் கைது செய்யப்பட்டுள்ள  அவர்களை பற்றி பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளது  .



மிஸ் ஆசியா பிகினி டிரஸ் போட்டியில்  வெற்றிபெற்ற நடிகை  கெஹானாவின் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம், புது முக நடிகைகளின் பாலியல்  வீடியோக்களை வலைத் தொடர்களில் தயாரித்து வழங்கிய  வழக்கில்  மும்பை காவல்துறையினரால் இந்த மூன்று பேரும் விசாரிக்கப்படுகிறார்கள்



இந்த வழக்கில் சமீபத்தில் ஒரு பெண் மாடல் சிக்கியுள்ளார் .அவரளித்த புகாரில் தாம் கெஹானாவின் ஒரு போட்டோ ஷூட்டிற்கான விளம்பரத்தைக் கண்டதாகவும், அதனால் 2020 டிசம்பரில் சந்தோஷ் என்பவருடன்  தொடர்பு கொண்டதாகவும் போலீசாரிடம் கூறினார். அப்போது சந்தோஷ் , ஒரு வலை தொடரின் படப்பிடிப்புக்கு தன்னை அழைத்து சென்றதாக  அவர் கூறினார்



பின்னர் வலைத் தொடரின் படப்பிடிப்பு என்று அவர்கள் ஆபாச படமெடுப்பதையறிந்த அவர் அங்கிருந்து  தப்பிக்க முயன்றபோது , ​​கான் மற்றும் சந்தோஷ் அவரை  மிரட்டியுள்ளார்கள் . பிறகு கான் மற்றும் சந்தோஷ் அவரின்  ஆடைகளை வலுக்கட்டாயமாக கழற்றியுள்ளார்கள்.பிறகு  ஷேக்ஸ்பியர் என்ற ஒருவர் அவரை  பாலியல் பலாத்காரம் செய்து கொடுமைப்படுத்தினார். இந்த முழு செயலும் சந்தோஷ் மற்றும் கான் முன்னிலையில் வீடியோ பதிவு செய்யப்பட்டது,.இவ்வாறு  அவர் அளித்த புகாரில் கூறினார் .இந்த வழக்கில் பிப்ரவரி 5 ம் தேதி கான் மற்றும் நான்கு பேரை மும்பை குற்றப்பிரிவு கைது செய்துள்ளது .போலீஸ் விசாரணையில் அவர்கள் ஹாட்ஹிட் ஆப் மூலம்   பாலியல் வீடியோக்களை பதிவேற்ற வெளிநாட்டு ஐபி முகவரிகளைப் பயன்படுத்தியுள்ளார்கள் என்று கண்டறியப்பட்டது






வரவிருக்கும் நிகழ்வுகள்
May21

இந்திய கடனுதவியின் கீழ் 38,000 மெற்றிக் தொன் டீசலை ஏற்றிகà¯

Nov17

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் மண்டல மற்றும்

Mar07

அனுமன் சிலைக்கு முன்பு அரைகுறை ஆடைகளுடன் பெண்கள் கலந்

Apr08

டெல்லியில் இ- சைக்கிள் வாங்கும் முதல் 10 ஆயிரம் பேருக்கà¯

Mar21

அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் 6 சிலிண்டர் இலவசமாக வழங்à®

Jul20

மக்கள் அங்கீகாரம் இல்லாத மனைகளை வாங்க வேண்டாம் என்று &n

Dec30

மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தில், ஒரு கோடியே ஒன்றா

Apr03

மணப்பாறை சட்டமன்ற தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் கிருஷ்ணக

Jun14

மராட்டிய சட்டமன்ற தேர்தலுக்கு பின்பு முதல்-மந்திரி பத

Feb27

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் உக்கிரம் அடைந்து வர

Feb10

தலைமன்னார் பியர் இறங்கு துறையில் இன்றைய தினம்(10) மதியமà¯

Nov05

உத்தரகாண்ட் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி ரூ.400 கோà®

Jun12
Apr16

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க மேலும் பல கட்டுப்பாடு

Dec30

தமிழகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை à

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (07:03 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (07:03 am )
Testing centres