இதற்கமைய இனி வெறுப்பூட்டும் விதமாக பேசுவோரை தடை செய்யவும், இஸ்லாமிய பாடசாலைகளை மூடுவதற்கும் பொலிஸாருக்கு அதிகாரம் அளிக்கப்படவுள்ளது.
நேற்று பிரான்ஸ் நாடாளுமன்றத்தின் கீழவையில் முன்வைக்கப்பட்ட குறித்த சட்டமூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அந்த சட்டத்தை ஆதரித்து 347 பேரும் எதிர்த்து 151 நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்களித்தனர். இனி, குறித்த சட்டமூலம் மேலவையில் வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது.
பிரான்சில் இஸ்லாமியர்கள் பெருமளவில் வசித்தாலும், அவர்கள் மற்றவர்களுடன் இணைந்து வாழ்கிறார்களா என்பது குறித்த விவகாரம் பல ஆண்டுகளாக பிரிவினையை ஏற்படுத்திவந்துள்ளது.
அண்மைக் காலமாக இஸ்லாமிய தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதல்கள் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தியுள்ள சூழலில், அடுத்த ஆண்டு பிரான்சில் ஜனாதிபதி தேர்தலும் நடைபெறவுள்ள நிலையில், இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
வடக்கு வசீரிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டà
உக்ரைன் தலைநகர் கிவ்வுக்கும் மிக அருகாமையில் ரஷ்ய துர
ஆப்கானிஸ்தானை தங்கள் வசப்படுத்தியுள்ள
ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்திலிருந்து சுமாà® அமெரிக்காவின் டெக்சாஸை சேர்ந்தவர் கேப்ரியல் சலாஜர் (வ கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள பட்டியலில் இஸ்ரேல் 34வà ஜெனிவாவில் உள்ளஐ.நா மனித உரிமைகள் அமைப்பு, தங்கள் கூட்à ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து இந்தியா, ரஷியா, ஈரான், அமெரிக்காவில் சமீப காலமாக பொது இடங்களில் துப்பாக்கà உக்ரைனின் தெற்கு நகரமான மரியுபோலில் இரும்புத் தொழிற்à ஆப்கானிஸ்தான் நாட்டின் பதக்ஷான் மாகாணத்தில் ரகீஸ்தாà® பல்வேறு எதிர்ப்புகளுக்கும் மத்தியில் ஆயிரத்துக்கும் உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததால் அந்நாட்டில் சிக்க ஆஸ்திரேலியாவில் நேற்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கமà உக்ரைன் பாதுகாப்பு துறையானது போர் தாக்குதலில் காயமடைà
