நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனெகா தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன என நாடாளுமன்ற படைக்கள சேவிதர் தெரிவித்துள்ளார்.
224 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கொவிட்-19 தடுப்பூசிகள் இன்று முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை செலுத்தப்படவுள்ளதாக நாடாளுமன்ற படைக்கள சேவிதர் தெரிவித்துள்ளார்.
அனைத்து சிறைச்சாலைகளிலும் பணிபுரியும் உத்தியோகத்தர்களுக்கு இன்று முதல் கொவிட் 19 தடுப்பூசி ஏற்றப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சுமார் ஐயாயிரத்து 100 சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு இவ்வாறு தடுப்பூசி ஏற்றப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
அமைச்சர் சி.பி.ரத்நாயக்கவுக்கு ஏற்கனவே இந்த தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் மூவர் உயிரிழந்த
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய பயணிகளை அழைத்து
இந்தியாவினால் அன்பளிப்பு செய்யப்பட்ட ஒக்ஸ்போர
வடபகுதி மீனவ சமூகங்களிடையே அட்டைப் பண்ணை என்ற போர்வ
இந்தியாவிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை பெ
படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் டி.சிவராமின் நினைவ
நாளையும் நாளை மறுதினமும் இரண்டு மணித்தியாலங்களும் 20 ந
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை ஊரிப் பகுதியில் மூன்று லிட்
இலங்கையைப் பொறுத்தமட்டில் தற்போது பாரிய பொருளாதார நெ
அரசியல்வாதிகளின் பொறுப்புகள் நிறைவேற்றப் பட்டால், மக
ரஷ்யா மற்றும் உக்ரைன் மோதலால் சுற்றுலாத்துறை பாதிக்க
பிலவ வருட தமிழ் புத்தாண்டை கொண்டாடும் சகல மக்களுக்கும
கடந்த 6 மாதங்களுடன் ஒப்பிடுகையில் கருவாடு வகைகளின் வி
யாழ்.புங்குடுதீவு கமலாம்பிகை வித்தியாலயத்துக்கு நூல
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் டெங்கு நோயாளர்களின்
