More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • முன்னானள் அமைச்சர் மனோ கணேசனுக்கு பொலிஸார்வி சாரணைகளுக்காக அழைப்பு!
 முன்னானள் அமைச்சர் மனோ கணேசனுக்கு பொலிஸார்வி சாரணைகளுக்காக அழைப்பு!
Feb 16
முன்னானள் அமைச்சர் மனோ கணேசனுக்கு பொலிஸார்வி சாரணைகளுக்காக அழைப்பு!

பொத்துவில் – பொலிகண்டி பேரணியில் கலந்துகொண்டமை தொடர்பான விசாரணைகளுக்காக முன்னானள் அமைச்சர் மனோ கணேசனுக்கு பொலிஸார் அழைப்பு விடுத்துள்ளனர்.



இந்த விடயம் தொடர்பாக தனது உத்தியோகப்பூர்வ முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ள மனோ, ‘பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான பேரணியில் கலந்துகொண்டு சட்டத்தை மீறினேன் என்ற குற்றச்சாட்டின் பேரில் எனது வாக்குமூலத்தை பெறவேண்டும் என ஸ்ரீலங்கா பொலிஸ், எனது காவலர் மூலமாக எனக்கு அறிவித்துள்ளது.



தமிழர் தாயகத்தில் இடம்பெறும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் நீதி மற்றும் பொறுப்புக் கூறலுக்கான தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச சமூகத்துக்கு அழுத்தம் கொடுப்பதை நோக்கமாகக் கொண்டு பொத்துவில் முதல் பொலிகண்டிப் பேரெழுச்சிப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.



இந்தப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு பல இடங்களில் நீதிமன்றினால் தடை விதிக்கப்பட்டிருந்ததுடன், பல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தடை விதிக்கப்பட்டது.



இருந்தபோதிலும் கடந்த 3ஆம் திகதி பொத்துவிலில் ஆரம்பமாகிய போராட்டம் பல்வேறு தடைகளின் பின்னர், கடந்த 7ஆம் திகதி பொலிகண்டியைச் சென்றடைந்தது.



 சட்டத்தை மீறி பேரணியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன், யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன், சட்டத்தரணி கே.சுகாஷ், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கு எதிராக பி அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.



பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை என்னும் எழுச்சிப் பேரணியில் கலந்துகொண்டமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குமாறு வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட தமிழ் பிரதிநிதிகளுக்கு பொலிஸார் அழைப்பு விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar27

கொழும்பு, கொட்டாஞ்சேனையில் இன்று (27) பிற்பகல் மலசலகூட கà

Sep02
Oct01

உலக அரசியல் போட்டிகளுக்கு முகங்கொடுக்கும் வகையில் திà

Sep21

இலங்கையில் உணவுப்பாதுகாப்பின்மை மேலும் மோசமடைகின்றத

Jan19

நான் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் சிறிகொ

Sep20

நாடாளுமன்றத்தின் மாதாந்த மின் கட்டணம் 60 இலட்சம் ரூபாயà

Jun07

அரசியல்வாதிகள் தயாரில்லை!

நாட்டின் பொருளாதாரத்தà¯

Sep12

பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை ஓரிரு நாட்களà¯

Oct16

பயங்கரவாத செயற்பாடுகள் ஊடாக அல்லாமல் ஜனநாயக வழியிலேயà

Jun10

வீறு நடைபோட்டு மீண்டும் அரசியல் களத்தில் இறங்கிய ராஜப

Feb02

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபைக்குட்பட்ட கà

Feb15

புத்தளம் - கொழும்பு வீதியில் ஆராச்சிக்கட்டுவ பகுதியில

Feb03

ராகம மருத்துவ பீட மாணவர்கள் மீது இனந்தெரியாத நபர்கள் à®

Jul31

மாகாணங்களுக்கு இடையில் தற்போது அமுலாகியுள்ள பயணக்கடà¯

Mar02

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச்செயலாளரும் முà

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (13:24 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (13:24 pm )
Testing centres