மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளர்.
பிரதமர் மோடி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் ஜெயலலிதாவுடன் தான் பேசிக்கொண்டு இருப்பது போன்ற புகைப்படத்துடன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
மறைந்த தலைவர் ஜெயலலிதா பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். தமிழக வளர்ச்சிக்கு ஜெயலலிதா ஆற்றிய பங்களிப்பு தலைமுறைகளை கடந்தும் நினைவில் நிற்கும். அவர் கொண்டு வந்த பல்வேறு நலத்திட்டங்களால் எண்ணற்ற ஏழைகள் பயன் அடைந்தனர்.
ஜெயலலிதா சிறப்பான நிர்வாகியாகவும், இரக்க குணம் கொண்ட தலைவராகவும் திகழ்ந்தார்.
பெண்களின் முன்னேற்றத்துக்கும் ஜெயலலிதா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். அவர்களுக்கு அதிகாரம் கிடைக்க ஜெயலலிதா அயராது பாடுபட்டார்.
இவ்வாறு மோடி தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அ.தி.மு.க.வின் முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா எதிர்வரு
பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக
ஈரோடு மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலையொட்டி நேற்று மாà கர்நாடக மாநில சட்டப்பேரவையில், சட்டப்பேரவை சம்பளம௠தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரேசன் அட்டை போர்க்கால அடிப்படையில் மாநில அரசுகளுக்கு ஆக்சிஜன் சிà சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்தில் தேர கன்னட திரைப்பட கலைஞர்களுக்கு கொரோனா தடுப்பூசி வினியோà தமிழகத்தில் 187 தொகுதிகளில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலி அரசியல் பிரமுகர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் à தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் தனி விமானம் மூலம் இரண்à® தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்குப் படகில் கடத்த முà® பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து கிà தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும், புதுச்
