சென்னையில் நாளை மறுநாள் முதல் மெட்ரோ ரெயில் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சென்னை மெட்ரோ ரெயிலில் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
* மெட்ரோ ரெயிலில் அதிகபட்ச கட்டணமான 70 ரூபாயை ரூ.50 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
* 5-12 கி.மீ. வரையிலான கட்டணமான 40 ரூபாயை ரூ.30 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
* 2-5 கி.மீ. வரை கட்டணம் ரூ.20, 0-2 கி.மீ. வரையிலான கட்டணத்தில் மாற்றமில்லை.
* ஞாயிற்றுக்கிழமை, பொது விடுமுறை நாட்களில் 50 சதவீத கட்டணம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
* க்யூ ஆர் கோடு, தொடுதல் இல்லா மதிப்பு கூட்டு பயண அட்டை மூலம் பயணித்தால் 20 சதவீத கட்டணம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
* வண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் வழித்தடத்திற்கும் சேர்த்து இனி 54 கி.மீ. 100 ரூபாயே வசூலிக்கப்படும். ஏற்கனவே வண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் வழித்தடம் தவிர்த்து 45 கி.மீ.க்கு ரூ.100 வசூலிக்கப்பட்டு வந்தது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

இந்தியாவின் 29 ஆவது சர்வதேச விமான நிலையமான குஷிநகர் சர்
தமிழகத்தில், 1 லட்சம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைபà
உலக அளவில் வலிமையான ராணுவம் கொண்ட நாடுகளில் இந்தியா 4-வ
வடக்கில் இருந்து இலங்கையர்கள் இந்தியாவுக்கு தப்பிச் à
கொரோனா நேரத்தில் உயிர்காக்கப் போராடும் முன்களப் பணியà
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாளà¯
சட்டசபையில் இன்று செய்தி மற்றும் விளம்பரத்துறை மானிய
ஜல்லிக்கட்டு போட்டியில் வாடிவாசலில் சீறி பாய திருச்சà
கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், தேர்தல் ஆணையம் பà®
நாமக்கல் அருகே புத்தாண்டு விற்பனைக்காக, வீட்டில் விதி
பஞ்சாப் மாநிலத்தில் போலீஸ் சித்ரவதை வழக்கில் இந்த விவ
தமிழக சட்டசபை பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாளை கூட
கோவை தொண்டாமுத்தூர் திமுக வேட்பாளர்
தமிழகத்தில் ‘நீட்’ தேர்வு கடந்த 2017-ம் ஆண்டு முதல் நடà இலங்கையில் ஏற்பட்ட கலவரத்தின் போது சிறையில் இருந்து, à®
