இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 72 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 955 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இதுவரை தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 72 ஆயிரத்து 174 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 591 பேர் குணமடைந்ததை அடுத்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 65 ஆயிரத்து 644 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது தொற்று உறுதியானோரில் 6 ஆயிரத்து 155 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்றுவரும் அதேவேளை, 715 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.
மேலும் இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 375 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்டிருந்த உயிரியல் பூங்க
இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இராணுவ அ
விஸ்கி அருந்திக்கொண்டு அமைச்சர்களுடன் கலந்துரையாடுவ
சந்தைகளில் தற்போது சகல ரக அரிசிகளின் விலைகளும் அதிகரி
கோட்டாபயவின் பொறிக்குள் விழுந்து விடவேண்டாம் என்றும
இலங்கையில் பணத்தை அச்சிடும் நடவடிக்கை காரணமாக டொலர் ந
தேசிய கல்வி நிறுவகம் ஆசிரியர்களின் வாண்மைத்துவ விருத
கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மருத்துவர் ஒருவ
நாட்டுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படுவதை அ
வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களின் சேவைக்காலம்
இலங்கையில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான அதிகபட்ச சி
கெசினோ வர்த்தகரான தம்மிக்க பெரேராவுக்கு ஸ்ரீலங்கா பொ
உருளைக்கிழங்கு என்ற போர்வையில் பாகிஸ்தானிலிருந்து
போதைப்பொருள் பாவனை எதிராக விழிப்புணர்வுகளை ஏற்படுத்
