மட்டக்களப்பு மற்றும் மாத்தளை மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலும் சில இடங்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 06.00 மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 162 ஏ காத்தான்குடி 06 தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு, 162 பீ காத்தான்குடி 06 மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு, 164 காத்தான்குடி 04 கிராம உத்தியோகத்தர் பிரிவு, 164 பீ காத்தான்குடி 05 வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு, 164 ஏ காத்தான்குடி 05 கிராம உத்தியோகத்தர் பிரிவு, 164 சீ காத்தான்குடி 04 மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு, 167 காத்தான்குடி 01 கிராம உத்தியோகத்தர் பிரிவு, 167 சீ புதிய காத்தான்குடி தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு, 167 டீ காத்தான்குடி மேல் கிராம உத்தியோகத்தர் பிரிவு, 167 ஈ காத்தான்குடி மத்திய கிராம உத்தியோகத்தர் பிரிவு என்பன தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
மாத்தளை மாவட்டத்தில் இஸ்மான் மாவத்தை, மீதெணிய கிராம உத்தியோகத்தர் பிரிவின் வரகாமுர பிரதேசங்கள் இவ்வாறு தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும் காத்தான்குடி 166 ஏ கிராம உத்தியோகத்தர் பிரிவின் மோனினார் வடக்கு, சின்னதோன வீதி, கப்பூர் பிளேஸ், டெலிகொம் வீதி, முதலாம் குறுக்குத் தெரு, பௌசி மாவத்தை ஆகிய பிரதேசங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
நாட்டில் தற்போது நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெ
லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண
இலங்கையில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12.1 ஆக இருந்
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக அனைத்து விடயங்களும் கண்டறி
வெல்லவாய எல்லவல நீழ்வீழ்ச்சியில் குளிப்பதற்காக செ
வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் அதற்கு ஆத
யாழ். நல்லூர் பிரதேசத்தில் அமைந்திருக்கும் பத்திக் மற
பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலைகளை க
2021ம் ஆண்டுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரீசில் பரீட்சை
கொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்டிருந்த உயிரியல் பூங்க
சர்வதேச தகவல் உரிமை தினத்தினை முன்னிட்டு வெகுசன ஊடக அ
யாழில் 90.8 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக
வரலாறு காணாத விலை உயர்வை அடைந்திருந்த தங்கத்தின் விலை
நாட்டில் தேங்காய் எண்ணெய்க்கும் வரிசையில் காத்திருக
தெற்காசியாவின் முதலாவது டிஸ்னிலான்ட் இலங்கையில் நிர
