More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • மேற்கு வங்கத்தை வர்த்தக மையமாக மாற்ற உறுதி – நரேந்திர மோடி!
மேற்கு வங்கத்தை வர்த்தக மையமாக மாற்ற உறுதி – நரேந்திர மோடி!
Feb 08
மேற்கு வங்கத்தை வர்த்தக மையமாக மாற்ற உறுதி – நரேந்திர மோடி!

மேற்கு வங்கத்தை வர்த்தக மையமாக மாற்ற மத்திய அரசு உறுதி பூண்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.



டோபியிலிருந்து துர்க்காபூர் வரை 348 கிலோ மீட்டர் தூரத்திற்கு கெயில் நிறுவனம் கட்டிய இயற்கை எரிவாயு குழாய் உள்ளிட்ட 4 திட்டங்களை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதன்போது கருத்து தெரிவித்துள்ள அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.



தொடர்ந்து தெரிவித்த அவர், “வர்த்தகம் மற்றும் வணிக நடவடிக்கைகளில் மேற்கு வங்கத்தை மையமாக மாற்ற முயற்சி எடுத்துள்ளது.  இதில் ஹால்டியா நகரம் முக்கியப் பங்கு வகிக்கும்.



ரயில், சாலை விமான நிலையம் மற்றும் துறைமுக இணைப்புகளை மேம்படுத்துவதில் மத்திய அரசு பெரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. ஹைட்ரஜனை சுத்தமான எரிபொருளாக பெறுவதற்காக பணியை ஆரம்பித்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb13

தஞ்சை மேல் அரங்கத்தை சேர்ந்தவர் ராஜா. இவர் பெயின்டராக à

Apr12

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடகா மாநிலத்தை சேà

Oct20

இந்தியாவின் 29 ஆவது சர்வதேச விமான நிலையமான குஷிநகர் சர்

Mar04

உத்தரபிரதேசத்தில் பண்டா மாவட்டத்தின் பபேரு கிராமத்தà¯

Feb02

கிம்புலாஎல குணா என அழைக்கப்படும் இலங்கையை சேர்ந்த பாத

Feb04

ஒன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்பவர்à

Feb08

விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்பà

Dec28

 மருத்துவமனைகளில் நேற்று கொரோனா ஒத்திகை நடந்தது. டெல

Oct11

தீனதயாள் சேவை மையம், உலக கலை விளையாட்டு கூட்டமைப்பு, மத

Dec31

டெல்லி, அரியானா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம், மராட்டியம்

Aug15

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணையின்

Jul07
Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (06:50 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (06:50 am )
Testing centres