லோகேஷ் கனகராஜின் மாநகரம், கைதி, மாஸ்டர் படங்களில் பணியாற்றிய பிலோமின் ராஜுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம் படம் விறுவிறுப்பாக அமைந்ததற்கு முக்கிய காரணமாக இருந்தவர் அப்படத்தின் எடிட்டர் பிலோமின் ராஜ். இதையடுத்து விஷ்ணு விஷாலின் பிளாக் பஸ்டர் படமான ராட்சசனில் பணியாற்றினார்.
பின்னர் லோகேஷ் கனகராஜின் கைதி, மாஸ்டர் போன்ற படங்களுக்கும் இவரே எடிட்டிங் பணிகளை மேற்கொண்டார்.
இந்நிலையில், எடிட்டர் பிலோமின் ராஜுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. இவர் தனது காதலி திவ்யா பிரதீபா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக இயக்கும் ‘விக்ரம்’ படத்திற்கும் பிலோமின் ராஜ் தான் எடிட்டராக பணிபுரிய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
போடா போடி’ திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுக
பரத் நடித்த கூடல்நகர் படம் மூலம் இயக்குனராக அறிமுகமான
கொல்லிமலைப் பகுதியில் அதிகம் இதுவரை சினிமா படப்பிடிப
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், ‘ஸ்ட
கொரோனா காலத்தில் திரைத்துறையை சேர்ந்த பலரும் நோய் தொற
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஏ.ஆ
அஜித்தின் வலிமை படம் பிரம்மாண்டமாக நேற்று எல்லா இடங்க
விஜய் தொலைக்காட்சி ட்ரேட் மார்க் நிகழ்ச்சியளில் ஒன்ற
மலையாளத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற தி
நடிகை வாணி போஜனின் கலக்கலான அழகிய போட்டோஷூட் புகைப்பட
தமிழில் இமைக்கா நொடிகள், அயோக்யா, அடங்க மறு, சங்கத்தமிழ
மெட்ராஸ், கபாலி, காலா போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ப
நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி ‘கோப்ரா’ படத்தில் தனது பகுதி
அஜித்தின் மகளாக குழந்தை நட்சத்திரமாக என்னை அறிந்தால்