தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான மாஸ்டர் திரைப்படம் பிளாக் பஸ்டர் ஆகியுள்ளது.
மேலும் இப்படம் தற்போது வரையில் 200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படும் நிலையில், கடந்த 29 ஆம் தேதி அமேசான் பிரைமில் மாஸ்டர் படம் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் நேற்று இப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சியை அமேசான் பிரைம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டனர்.அந்த காட்சியில் தளபதி விஜய் பெண்களின் ஆடை குறித்து பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே அந்த காட்சியில் நடிகை கௌரி ஷங்கர் முக்கிய காட்சியில் சிரித்து கொண்டு இருக்கிறார், இதை கவனித்த நெட்டிசன்கள் தற்போது அதை கலாய்த்து இணையத்தில் பரப்பி வருகின்றனர்.
அஜித்தின் வலிமை திரைப்படம் நாளை பிரமாண்டமாக வெளியாக இ
பிரபல தமிழ் திரைப்பட இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான கே அருண்விஜய்யின் 33-வது படத்தை இயக்குனர் ஹரி இயக்கி வருகி பாலிவுட் நடிகை ஹுமா குரேஷியின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்.. அழà அஜித்தின் வலிமை ரிலீஸ் முடிந்துவிட்டது, அடுத்து என்ன à® மலையாள திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடி தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்à விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவின் மூன்றாம் சீசன் à விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான தொகுப்பாளர்களில் ஒர௠லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கà பொங்கல் விருந்தாக திரையரங்குகளில் பல மாதங்கள் கழித்தà விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் தற்போது கோமாளிà® மாநகரம், கைதி, மாஸ்டர் என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்த இந்தியாவில் கடந்த 2 மாதங்களாக வேகமாக பரவி வந்த கொரோனா தகமலின் அன்பளிப்பு
