தஞ்சை மேல் அரங்கத்தை சேர்ந்தவர் ராஜா. இவர் பெயின்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கு இரட்டை பெண் குழந்தைகள் இருந்தன. தஞ்சை பெரிய கோவிலின் அகழியானது ராஜா இல்லத்தில் அருகே உள்ளது. அங்கு நூற்றுக் கணக்கான குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், அங்கு குரங்குகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
குழந்தைகளின் தாயார் வீட்டுக்குள் குழந்தைகளை தூங்க வைத்து விட்டு வெளியே அமர்ந்திருந்துள்ளார். அப்போது வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே இறங்கிய குரங்கு, ஒரு குழந்தையை தூக்கிச் சென்றுள்ளது. மறு குழந்தையை தூக்க வரும் போது அருகில் இருந்தவர்கள் சத்தம் போட்டதால் சிறிது தூரம் ஒரு குழந்தையை தூக்கிச் சென்று விட்டு அகழியில் போட்டுள்ளது.
குழந்தையை உறவினர்கள் தஞ்சை அரசு மருத்துவனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் ஏழைகளுக்காக 5 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படு
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ள பஞ்
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது விவகாரத்தி
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 94-வது பிறந்தநாள் இன்று க
தமிழ்நாட்டில் கொரோனா 3-வது அலையை தவிர்ப்பதற்காக தடுப்
பஞ்சாப் மாநிலம் பெராஸ்பூரில் நலத்திட்டங்களை தொடங்கி
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி மாதம் 29-ந்
கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் வர
தமிழகம் முழுவதும்
அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கப்படுவதில் வெளிப் மராட்டிய மாநிலம் பீட் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் பூஜ எதிர்வரும் மே 18ஆம் திகதி இலங்கையில் விடுதலைப் புலிகளி 2019 நாடாளுமன்ற தேர்தலில் மராட்டிய மாநிலம் அமராவதி தனி த சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் இன்று பேசிய
கவிஞர் தாமரைக்கும் அவரது கணவர்
தமிழ் சினிமா
சிறப்பானவை

![]()
Sri Lanka
Active Cases
4796
Total Confirmed
15024
Cured/Discharged
10183
Total DEATHS
45
World
Active Cases
4796
Total Confirmed
15024
Cured/Discharged
10183
Total DEATHS
45