காமெடி நடிகர்களில் கவுண்டமணி-செந்தில் இடத்தை யாராலும் பிடிக்க முடியாது. அதேபோல் தான் தமிழ் சினிமாவில் நடிகர் வடிவேலுவின் இடத்தை யாராலும் எட்ட முடியாது.
அந்த அளவிற்கு காமெடி விளையாடியுள்ளார், காமெடிக்கு காமெடியும், கருத்தும் இருக்கும். ஏன் மீம்ஸ் ஏதாவது ஒரு விஷயத்திற்கு எடுக்க வேண்டும் என்றால் அவரது காமெடி காட்சிகள் தான் முதலில் வரும்.
ஆனால் என்னவோ அவரை இப்போதெல்லாம் அதிகம் படங்களில் பார்க்க முடியவில்லை. இந்த நேரத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகர் வடிவேலு ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்.அவருடன் எடுத்த புகைப்படத்தை நடிகர் மனோபாலா டுவிட்டரில் ஷேர் செய்துள்ளார்.
பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று வெண்பா ஒரு திட்டத்துடன
பிக்பாஸ்’ நிகழ்ச்சி மற்ற மொழிகளை போலவே தமிழிலும் மி
நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடித்து வரும் &lsq
நடிகர் சரத்குமாரின் மகளும், நடிகையுமான
விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் வாரி பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் இதுவரை 4 சீசன்கள் முடிவடைந தரமணி படத்தின் மூலம் பிரபலமான வசந்த் ரவி, அடுத்ததாக நட https://youtu.be/qPnSZgZ6Bjc சித்தி 2’ சீரியலில் மீண்டும் வில்லி கேரக்டரில் காய தமிழில் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ‘நான் ஈ’, விஜய நடிகர் விஜயகாந்த் தமிழ் சினிமா கொண்டாடும் ஒரு மிகப்பெ காதலர் தினத்தை முன்னிட்டு விஜய் நடித்துள்ள 'பீஸ்ட்' திரைப்படங்களை கட்டுப்படுத்தும் வகையில் ஒளிப்பதிவு ச அருண்விஜய்யின் 33-வது படத்தை இயக்குனர் ஹரி இயக்கி வருகிபிக் பாஸ் வீட்டிற்குள் பெண்களிடம் அசல் கோளார் நடந்து
