சொத்து குவிப்பு வழக்கில் தலா 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இதில் தண்டனை காலம் நிறைவு மற்றும் இந்திய மதிப்பில் 10 கோடியே 10 ஆயிரம் ரூபா அபராதம் செலுத்தியதால் கடந்த 27ஆம் திததி சசிகலா விடுதலை செய்யப்பட்டார்.
இளவரசியும் தனக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை செலுத்தி இருந்தார். இதனால் அவர் தண்டனை காலம் நிறைவு பெற்றதும் பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி விடுதலை செய்யப்படுவார் என்று பெங்களூர் சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்திருந்தது.
இதற்கிடையே இளவரசி கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்காக அவர் பெங்களூர் விக்டோரியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று குணமடைந்து மீண்டும் சிறைக்கு திரும்பி இருந்தார்.
இந்நிலையில், இளவரசியின் தண்டனை காலம் இன்றுடன் நிறைவடையவுள்ளதால் இன்று காலை 11 மணியளவில் அவர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்படவுள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் சோபோர் பகுதியில் போலீசாரும், பாதுகாப
சென்னையில் டெங்கு காய்ச்சலால் 11 பேர் பாதிக்கப்பட்டுளà¯
பிரதமர் நரேந்திர மோடி தனது 2 நாள் வங்கதேச பயணத்தை முடித
சென்னை மெரினா கடற்கரை சாலை நேற்று காலை வழக்கம்போல் பரà®
தாம்பரம் சானடோரியத்தில் உள்ள அரசு நெஞ்ச நோய் மருத்துவ
முழு ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தால் மக்களின் இயல்பு நà®
தமிழகத்தில் திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்டதà
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் à
தமிழகத்தில் இரண்டு பெண்கள் திருமணம் செய்து கொண்ட சம்
பாம்பன் வடக்கு கடற்கரை பகுதியில் இருந்து நேற்று பாக் à®
