கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் போராட்டம் மேற்கொள்ளப்பட்டுவருபவர்களை த.வி.கூட்டணியின் செயலாளர்நாயகம் சந்தித்த கலந்துரையாடினார். கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக குறித்த போராட்டம் இடம்பெற்று வருகின்றது. குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களை சந்தித்த ஆனந்தசங்கரி முன்வைக்கப்பட்ட பிரச்சினைகள் தொடர்பிலும், எதி்காலத்தில் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பிலும் கேட்டறிந்துகொண்டார்.
கோதுமை மாவின் விலை எதிர்வரும் வாரத்தில் குறைக்கப்படு
எதிர்வரும் 31ம் திகதி வரை மின்சாரம் துண்டிக்கப்படாத
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் கடமையாற்றிய பொல
2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை அடுத்த மாதம் ந
கடந்த 24 மணித்தியாலங்களுள் தனிமைப்படுத்தல் விதிகளை மீ
பேருவளைக்கு அண்மையில் உள்ள கடலில் 3.7 ரிச்டர் அளவில் நி
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதி
ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனகா தடுப்பூசிகளை பிரித்தானியா
இலங்கையில் மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அ
அடுத்த சிறுபோக பயிர் செய்கையின் போது விவசாயிகளுக்கு உ
இலங்கையர்கள் உட்கொள்ளும் உணவின் தரம் குறித்து ஆய்வு ந
பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சிம்
கோழி இறைச்சியின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட
ஐக்கிய மக்கள் சக்கியினரின் ஆர்ப்பாட்ட பேரணியானது தற்
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, அவரது குடும்பத்தினர்