ஜப்பான் அரசின் நிதியுதவியில் யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி விவசாய பீடத்தில் அமைக்கப்பட்ட ஆராய்ச்சி பயிற்சி நிலையம் நேற்று (05) திறந்து வைக்கப்பட்டது.
காலை பத்து மணிக்கு கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ், ஜப்பானிய தூதுவர் Akira sugiyama, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சம்பத் அமரதுங்க, யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் ஆகியோர் கலந்துகொண்டு உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தனர்.
மாதாந்தம் 5,000 ரஷ்ய பார்வையாளர்களை ஈர்க்க இலங்கை திட்டம
தாயார் உயிரிழந்த நிலையில், சவப்பெட்டி வாங்க பணம் தேடி
நுவரெலியா – தலவாக்கலை வீதியில் லிந்துலை பிரதேசத்தில
வவுனியாவில் 152 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதுடன
இலங்கை அரசு கோரிய ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனுக்
இலங்கையைப் பொறுத்தமட்டில் தற்போது பாரிய பொருளாதார நெ
இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை சாரதி, நடத்த
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள் தண்டிக
சிறுநீரக நோயாளர்களை பரிசோதிப்பதற்காக நவீன தொழில்நுட
முல்லைத்தீவிலிருந்து கொழும்பு நோக்கி கேரளா கஞ்சாவின
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காத்தா
நாட்டின் சில பிரதேசங்களில் பால்மாவுக்கு மீண்டும் தட்
இராணுவ வாகனங்கள் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அதிகளவான கொரோனா தொற
பாடசாலைகளை கோயில்களிலும், மர நிழல்களிலும் மீண்டும் ஆர