இங்கிலாந்து 20க்கு20 அணியில் இருந்து நீக்கப்பட்ட ஜோ ரூட், உலகக்கோப்பைக்கான அணியில் இடம் பிடிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட் சபை வெள்ளை பந்து கிரிக்கெட் அணிக்கென ஒரு கேப்டனையும், டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கென ஒரு கேப்டனையும் நியமித்துள்ளது. ஓரளவிற்கு இரண்டும் வெவ்வேறு அணிகள் என்றே சொல்லலாம். வெள்ளைப்பந்து அணிகளுக்கு மோர்கன் தலைவராகவும், டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு ஜோ ரூட் தலைவராகவும் உள்ளனர். ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், ஜாஃப்ரா ஆர்ச்சர் போன்றவர்கள் மட்டுமே மூன்று வடிவிலான கிரிக்கெட் அணியிலும் இடம்பிடித்துள்ளனர்.
கொரோனா காலத்திற்குப்பின் டெஸ்ட் அணி தலைவரும், இங்கிலாந்தின் தலைசிறந்த வீரருமான ஜோ ரூட்டிற்கு அவுஸ்திரேலியாவிற்கு எதிரான ரி 20 தொடரில் இடம் கிடைக்கவில்லை.
இதனால் அவருடைய ரி 20 கிரிக்கெட் வாழ்க்கை அவ்வளவுதான் என கருதப்படுகிறது. ஆனால் இந்தியாவில் நடைபெற இருக்கும் ரி 20 உலகக் கோப்பையில் விளையாட ரும்புவதாக தெரிவித்துள்ளார்.
இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டனாக இருந்த விராட் கோலியாà
டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் குத்துச்சண்டை 69 கிலோ à
50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு 20 வீரர்களை
ஐபிஎல் 2022 ஆம் ஆண்டு போட்டிக்கள் வரும் மார்ச் நான்காம் வ
சர்வதேச மகளிர் டென்னிஸ் தொடரான சென்னை ஓபன் ஒற்றையர் பà®
இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் புதிய சாதனை இடம்à
ஐபிஎல் 15வது சீசன் தொடரின் முதல் லீக் போட்டியில் சென்னை
ஆஸ்திரேலிய அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 5
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தற்போது நியூசிலாந்து கிரிà
நார்த்தம்ப்டனில் இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடை
ரி-20 உலகக்கிண்ணத் தொடரில் இருந்து இந்தியக் கிரிக்கெட்
ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி நேற்று தொடங்கியது. யà¯
உலகக்கிண்ண இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டித் தொடரà
நடப்பு ஐபிஎல் சீசனின் ஐபிஎல் பிளே ஆஃப் குறித்து முக்
இலங்கை அணியின் வீரர் லஹிரு திரிமன்னேவிற்கும் அணியின்
