வெளிநாட்டு பயணிகள் நாட்டுக்குள் நுழைய இரண்டு வார காலத்திற்கு குவைத் அரசாங்கம் தடை விதித்துள்ளது.
குவைத்தில் தொற்று பரவுவலைக் கட்டுப்படுத்தும் வகையில் பெப்ரவரி 7ஆம் திகதி முதல் வெளிநாட்டு பயணிகளுக்கு இரண்டு வார காலம் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சொந்த நாட்டு மக்களின் உறவினர்கள் மற்றும் பணியாளர்களுக்கு இந்த தடை உத்தரவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில் நாட்டிற்குள் வருபவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்தில் கடந்த சில வாரங்களாக
உக்ரைன் - ரஷ்யா இடையிலான மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை à கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் ஆண்டவர் பிரான்சà உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 28 வது நாளாக போர் தொடுத்து à பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகள் மற்றும் இஸ்ரேல் ராணுவà உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா கà கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந் அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டனுக்கு திடீரென்à உக்ரைனில் போர் உக்கிரமடைந்ததைத் தொடர்ந்து அங்கு சிக்à பிபிசி உலக செய்தி தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு சீனா அந் உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்à உக்ரைனின் கிழக்கு பகுதியில் ரஷியா மேலும் தனது படைகளை à® மேற்கு நேபாளத்தில் நிலச்சரிவு காரணமாக அச்சாம் மாவட்டà உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) மேற்கத்தà
