திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபைக்குட்பட்ட கன்னியா வெந்நீர் ஊற்றுப் பகுதிக்குள் நேற்று கொரோனா தொற்றாளர்கள் வந்து சென்றதாக தகவல் பரவியதை அடுத்து வெந்நீர் ஊற்றுப் பகுதிக்குள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
வெளி நபர்கள் உள்ளே செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக பிரதான வாயில் கதவில் அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளதுடன் வாயிலிலும் உள்ளேயும் உப்புவெளி பொலிஸார் காவல் கடமையில் ஈடுபடுவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது
கொழும்பிற்கு வருகை தருவோருக்கு பொலிஸார் விசேட அறிவுற
சரணடைந்தோர் கொல்லப்பட்டது நீதியல்ல. ஆகவே உரிய விசாரணை
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரண்டு நாட்கள் உத்திய
நுரைச்சோலை மின் உற்பத்தி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப
148 ஆவது உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு யாழ் பிரதான அஞ்சல
நாட்டில் உள்ள பெரும்பாலான குழந்தைகள் தற்போது கடுமையா
கோப்பாய் சமிக்ஞை விளக்கு சந்தியில் இரண்டு கனரக வாகனங்
நாட்டில் இன்று(27) மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 5 கிராம ச
காணாமல் போனோர் தொடர்பிலான முறைப்பாடுகளை நிறைவுக்கு க
மினுவாங்கொட பாடசாலைக்கு மாணவியொருவர் மதிய உணவிற்காக
எதிரணியினரால் கொண்டுவரப்பட்டுள்ள வலுசக்தி அமைச்சர்
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் சீனப் பிரதமர் லீ கெகுவாங் ஆகி
இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கையைக் குறைக்கு
காலி முகத்திடல் சம்பவம் தொடர்பில் மேல் மாகாண சபையின்
இலங்கையின் கடற்றொழில் அமைச்சர் வன்முறையை துாண்டும் வ
